2 நாளாகமம் 12:10
அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
Tamil Indian Revised Version
அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
Tamil Easy Reading Version
அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் அரசன் வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான்.
Thiru Viviliam
அவற்றிற்குப் பதிலாக அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்கள் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவரிடம் ஒப்படைத்தான்.
King James Version (KJV)
Instead of which king Rehoboam made shields of brass, and committed them to the hands of the chief of the guard, that kept the entrance of the king’s house.
American Standard Version (ASV)
And king Rehoboam made in their stead shields of brass, and committed them to the hands of the captains of the guard, that kept the door of the king’s house.
Bible in Basic English (BBE)
And in their place King Rehoboam had other body-covers made of brass and gave them into the care of the captains of the armed men who were stationed at the door of the king’s house.
Darby English Bible (DBY)
And king Rehoboam made in their stead shields of bronze, and committed them to the hands of the chief of the couriers who kept the entrance of the king’s house.
Webster’s Bible (WBT)
Instead of which, king Rehoboam made shields of brass, and committed them to the hands of the chief of the guard, that kept the entrance of the king’s house.
World English Bible (WEB)
King Rehoboam made in their place shields of brass, and committed them to the hands of the captains of the guard, who kept the door of the king’s house.
Young’s Literal Translation (YLT)
and king Rehoboam maketh in their stead shields of brass, and hath given `them’ a charge on the hand of the heads of the runners who are keeping the opening of the house of the king;
2 நாளாகமம் 2 Chronicles 12:10
அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
Instead of which king Rehoboam made shields of brass, and committed them to the hands of the chief of the guard, that kept the entrance of the king's house.
| Instead of | וַיַּ֨עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| which king | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Rehoboam | רְחַבְעָם֙ | rĕḥabʿām | reh-hahv-AM |
| made | תַּחְתֵּיהֶ֔ם | taḥtêhem | tahk-tay-HEM |
| shields | מָֽגִנֵּ֖י | māginnê | ma-ɡee-NAY |
| brass, of | נְחֹ֑שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet |
| and committed | וְהִפְקִ֗יד | wĕhipqîd | veh-heef-KEED |
| them to | עַל | ʿal | al |
| hands the | יַד֙ | yad | yahd |
| of the chief | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| of the guard, | הָֽרָצִ֔ים | hārāṣîm | ha-ra-TSEEM |
| kept that | הַשֹּׁ֣מְרִ֔ים | haššōmĕrîm | ha-SHOH-meh-REEM |
| the entrance | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the king's | בֵּ֥ית | bêt | bate |
| house. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்
2 Chronicles 12:10 in Tamil Concordance 2 Chronicles 12:10 in Tamil Interlinear 2 Chronicles 12:10 in Tamil Image