2 நாளாகமம் 12:11
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
Tamil Indian Revised Version
ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
Tamil Easy Reading Version
அரசன் கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
Thiru Viviliam
ஆண்டவரின் இல்லத்திற்குள் அரசன் நுழையும் போதெல்லாம், வாயிற்காப்போர் அக்கேடயங்களை ஏந்தி உடன் செல்வர்; பின்னர், அவற்றைக் காவல் அறையில் வைப்பர்;
King James Version (KJV)
And when the king entered into the house of the LORD, the guard came and fetched them, and brought them again into the guard chamber.
American Standard Version (ASV)
And it was so, that, as oft as the king entered into the house of Jehovah, the guard came and bare them, and brought them back into the guard-chamber.
Bible in Basic English (BBE)
And whenever the king went into the house of the Lord, the armed men went with him taking the body-covers, and then took them back to their room.
Darby English Bible (DBY)
And it was so, that as often as the king entered into the house of Jehovah, the couriers came and fetched them, and brought them again into the chamber of the couriers.
Webster’s Bible (WBT)
And when the king entered into the house of the LORD, the guard came and conveyed them, and brought them again into the guard-chamber.
World English Bible (WEB)
It was so, that as often as the king entered into the house of Yahweh, the guard came and bore them, and brought them back into the guard-chamber.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, from the time of the going in of the king to the house of Jehovah, the runners have come in and lifted them up, and brought them back unto the chamber of the runners.
2 நாளாகமம் 2 Chronicles 12:11
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
And when the king entered into the house of the LORD, the guard came and fetched them, and brought them again into the guard chamber.
| And when | וַיְהִ֛י | wayhî | vai-HEE |
| the king | מִדֵּי | middê | mee-DAY |
| entered | ב֥וֹא | bôʾ | voh |
| into | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| house the | בֵּ֣ית | bêt | bate |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| guard the | בָּ֤אוּ | bāʾû | BA-oo |
| came | הָֽרָצִים֙ | hārāṣîm | ha-ra-TSEEM |
| and fetched | וּנְשָׂא֔וּם | ûnĕśāʾûm | oo-neh-sa-OOM |
| again them brought and them, | וֶֽהֱשִׁב֖וּם | wehĕšibûm | veh-hay-shee-VOOM |
| into | אֶל | ʾel | el |
| the guard | תָּ֥א | tāʾ | ta |
| chamber. | הָֽרָצִֽים׃ | hārāṣîm | HA-ra-TSEEM |
Tags ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது அரமனைச் சேவகர் வந்து அவைகளை எடுத்துக்கொண்டுபோய் திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்
2 Chronicles 12:11 in Tamil Concordance 2 Chronicles 12:11 in Tamil Interlinear 2 Chronicles 12:11 in Tamil Image