2 நாளாகமம் 13:4
அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
Tamil Easy Reading Version
பிறகு அபியா மலைநாடான எப்பிராயீமில் செமராயீம் என்னும் மலைமீது ஏறி நின்றான். அபியா, “யெரொபெயாமே! இஸ்ரவேல் ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்.
Thiru Viviliam
அபியா, எப்ராயிம் மலைநாட்டின் செமாரயிம் என்ற குன்றின்மேல் நின்று கொண்டு, “எரொபவாம்! எல்லா இஸ்ரயேல் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்!
King James Version (KJV)
And Abijah stood up upon mount Zemaraim, which is in mount Ephraim, and said, Hear me, thou Jeroboam, and all Israel;
American Standard Version (ASV)
And Abijah stood up upon mount Zemaraim, which is in the hill-country of Ephraim, and said, Hear me, O Jeroboam and all Israel:
Bible in Basic English (BBE)
And Abijah took up his position on Mount Zemaraim, in the hill-country of Ephraim, and said, Give ear to me, O Jeroboam and all Israel:
Darby English Bible (DBY)
And Abijah stood up on the top of mount Zemaraim, which is in mount Ephraim, and said, Hear me, Jeroboam, and all Israel!
Webster’s Bible (WBT)
And Abijah stood upon mount Zemaraim, which is in mount Ephraim, and said, Hear me, thou Jeroboam, and all Israel;
World English Bible (WEB)
Abijah stood up on Mount Zemaraim, which is in the hill-country of Ephraim, and said, Hear me, Jeroboam and all Israel:
Young’s Literal Translation (YLT)
And Abijah riseth up on the hill of Zemaraim that `is’ in the hill-country of Ephraim, and saith, `Hear me, Jeroboam and all Israel!
2 நாளாகமம் 2 Chronicles 13:4
அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
And Abijah stood up upon mount Zemaraim, which is in mount Ephraim, and said, Hear me, thou Jeroboam, and all Israel;
| And Abijah | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| stood up | אֲבִיָּ֗ה | ʾăbiyyâ | uh-vee-YA |
| upon | מֵעַל֙ | mēʿal | may-AL |
| mount | לְהַ֣ר | lĕhar | leh-HAHR |
| Zemaraim, | צְמָרַ֔יִם | ṣĕmārayim | tseh-ma-RA-yeem |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| mount in is | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| Ephraim, | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Hear | שְׁמָע֖וּנִי | šĕmāʿûnî | sheh-ma-OO-nee |
| Jeroboam, thou me, | יָֽרָבְעָ֥ם | yārobʿām | ya-rove-AM |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| Israel; | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று யெரொபெயாமே எல்லா இஸ்ரவேலரே கேளுங்கள்
2 Chronicles 13:4 in Tamil Concordance 2 Chronicles 13:4 in Tamil Interlinear 2 Chronicles 13:4 in Tamil Image