2 நாளாகமம் 13:6
ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
Tamil Indian Revised Version
ஆகிலும் தாவீதின் மகனாகிய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் மகன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் யெரொபெயாம் தன் எஜமானுக்கு எதிராகிவிட்டான். நேபாத்தின் மகனான யெரொபெயாம் சாலொமோனின் வேலைக்காரர்களில் ஒருவன். சாலொமோன் தாவீதின் மகன்.
Thiru Viviliam
இருப்பினும், நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்;
King James Version (KJV)
Yet Jeroboam the son of Nebat, the servant of Solomon the son of David, is risen up, and hath rebelled against his lord.
American Standard Version (ASV)
Yet Jeroboam the son of Nebat, the servant of Solomon the son of David, rose up, and rebelled against his lord.
Bible in Basic English (BBE)
But Jeroboam, the son of Nebat, the servant of Solomon, the son of David, took up arms against his lord.
Darby English Bible (DBY)
But Jeroboam the son of Nebat, the servant of Solomon the son of David, rose up and rebelled against his lord.
Webster’s Bible (WBT)
Yet Jeroboam the son of Nebat the servant of Solomon the son of David, hath risen up, and hath rebelled against his lord.
World English Bible (WEB)
Yet Jeroboam the son of Nebat, the servant of Solomon the son of David, rose up, and rebelled against his lord.
Young’s Literal Translation (YLT)
and rise up doth Jeroboam, son of Nebat, servant of Solomon son of David, and rebelleth against his lord!
2 நாளாகமம் 2 Chronicles 13:6
ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
Yet Jeroboam the son of Nebat, the servant of Solomon the son of David, is risen up, and hath rebelled against his lord.
| Yet Jeroboam | וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM |
| the son | יָֽרָבְעָ֣ם | yārobʿām | ya-rove-AM |
| Nebat, of | בֶּן | ben | ben |
| the servant | נְבָ֔ט | nĕbāṭ | neh-VAHT |
| of Solomon | עֶ֖בֶד | ʿebed | EH-ved |
| son the | שְׁלֹמֹ֣ה | šĕlōmō | sheh-loh-MOH |
| of David, | בֶן | ben | ven |
| is risen up, | דָּוִ֑יד | dāwîd | da-VEED |
| rebelled hath and | וַיִּמְרֹ֖ד | wayyimrōd | va-yeem-RODE |
| against | עַל | ʿal | al |
| his lord. | אֲדֹנָֽיו׃ | ʾădōnāyw | uh-doh-NAIV |
Tags ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்
2 Chronicles 13:6 in Tamil Concordance 2 Chronicles 13:6 in Tamil Interlinear 2 Chronicles 13:6 in Tamil Image