Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 14:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 14 2 Chronicles 14:11

2 நாளாகமம் 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

Tamil Indian Revised Version
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

Tamil Easy Reading Version
ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.

Thiru Viviliam
அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்” என்று மன்றாடினான்.⒫

2 Chronicles 14:102 Chronicles 142 Chronicles 14:12

King James Version (KJV)
And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let no man prevail against thee.

American Standard Version (ASV)
And Asa cried unto Jehovah his God, and said, Jehovah, there is none besides thee to help, between the mighty and him that hath no strength: help us, O Jehovah our God; for we rely on thee, and in thy name are we come against this multitude. O Jehovah, thou art our God; let not man prevail against thee.

Bible in Basic English (BBE)
And Asa made prayer to the Lord his God and said, Lord, you only are able to give help against the strong to him who has no strength; come to our help, O Lord our God, for our hope is in you, and in your name we have come out against this great army. O Lord, you are our God; let not man’s power be greater than yours.

Darby English Bible (DBY)
And Asa cried unto Jehovah his God, and said, Jehovah, it maketh no difference to thee to help, whether there be much or no power: help us, O Jehovah our God, for we rely on thee, and in thy name have we come against this multitude. Jehovah, thou art our God; let not man prevail against thee.

Webster’s Bible (WBT)
And Asa cried to the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee.

World English Bible (WEB)
Asa cried to Yahweh his God, and said, Yahweh, there is none besides you to help, between the mighty and him who has no strength: help us, Yahweh our God; for we rely on you, and in your name are we come against this multitude. Yahweh, you are our God; don’t let man prevail against you.

Young’s Literal Translation (YLT)
And Asa calleth unto Jehovah his God, and saith, `Jehovah! it is nothing with Thee to help, between the mighty and those who have no power; help us, O Jehovah, our God, for on Thee we have leant, and in Thy name we have come against this multitude; O Jehovah, our God thou `art’; let him not prevail with Thee — mortal man!

2 நாளாகமம் 2 Chronicles 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let no man prevail against thee.

And
Asa
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
cried
אָסָ֜אʾāsāʾah-SA
unto
אֶלʾelel
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
his
God,
אֱלֹהָיו֮ʾĕlōhāyway-loh-hav
said,
and
וַיֹּאמַר֒wayyōʾmarva-yoh-MAHR
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
it
is
nothing
אֵֽיןʾênane
with
עִמְּךָ֤ʿimmĕkāee-meh-HA
help,
to
thee
לַעְזֹר֙laʿzōrla-ZORE
whether
בֵּ֥יןbênbane
with
many,
רַב֙rabrahv
no
have
that
them
with
or
לְאֵ֣יןlĕʾênleh-ANE
power:
כֹּ֔חַkōaḥKOH-ak
help
עָזְרֵ֜נוּʿozrēnûoze-RAY-noo
Lord
O
us,
יְהוָ֤הyĕhwâyeh-VA
our
God;
אֱלֹהֵ֙ינוּ֙ʾĕlōhênûay-loh-HAY-NOO
for
כִּֽיkee
we
rest
עָלֶ֣יךָʿālêkāah-LAY-ha
on
נִשְׁעַ֔נּוּnišʿannûneesh-AH-noo
name
thy
in
and
thee,
וּבְשִׁמְךָ֣ûbĕšimkāoo-veh-sheem-HA
we
go
בָ֔אנוּbāʾnûVA-noo
against
עַלʿalal
this
הֶֽהָמ֖וֹןhehāmônheh-ha-MONE
multitude.
הַזֶּ֑הhazzeha-ZEH
O
Lord,
יְהוָ֤הyĕhwâyeh-VA
thou
אֱלֹהֵ֙ינוּ֙ʾĕlōhênûay-loh-HAY-NOO
God;
our
art
אַ֔תָּהʾattâAH-ta
let
not
אַלʾalal
man
יַעְצֹ֥רyaʿṣōrya-TSORE
prevail
עִמְּךָ֖ʿimmĕkāee-meh-HA
against
אֱנֽוֹשׁ׃ʾĕnôšay-NOHSH


Tags ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம் எங்கள் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்குத் துணைநில்லும் உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம் கர்த்தாவே நீர் எங்கள் தேவன் மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்
2 Chronicles 14:11 in Tamil Concordance 2 Chronicles 14:11 in Tamil Interlinear 2 Chronicles 14:11 in Tamil Image