2 நாளாகமம் 14:5
யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.
Tamil Indian Revised Version
யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.
Tamil Easy Reading Version
ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், நறு மணப் பொருட்கள் எரிக்கப்படும் பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா அரசனாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது.
Thiru Viviliam
மேலும், யூதாவின் நகர்களில் இருந்த எல்லாத் தொழுகை மேடுகளையும், தூபப்பீடங்களையும் அகற்றினான். அவனது ஆட்சியில் நாடு அமைதி கண்டது.
King James Version (KJV)
Also he took away out of all the cities of Judah the high places and the images: and the kingdom was quiet before him.
American Standard Version (ASV)
Also he took away out of all the cities of Judah the high places and the sun-images: and the kingdom was quiet before him.
Bible in Basic English (BBE)
And he took away the high places and the sun-images from all the towns of Judah; and the kingdom was quiet under his rule.
Darby English Bible (DBY)
And he removed out of all the cities of Judah the high places and the sun-images; and the kingdom was quiet before him.
Webster’s Bible (WBT)
Also he took away out of all the cities of Judah the high places and the images: and the kingdom was quiet before him.
World English Bible (WEB)
Also he took away out of all the cities of Judah the high places and the sun-images: and the kingdom was quiet before him.
Young’s Literal Translation (YLT)
and he turneth aside out of all cities of Judah the high places and the images, and the kingdom is quiet before him.
2 நாளாகமம் 2 Chronicles 14:5
யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.
Also he took away out of all the cities of Judah the high places and the images: and the kingdom was quiet before him.
| Also he took away | וַיָּ֙סַר֙ | wayyāsar | va-YA-SAHR |
| all of out | מִכָּל | mikkāl | mee-KAHL |
| the cities | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| of Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| אֶת | ʾet | et | |
| places high the | הַבָּמ֖וֹת | habbāmôt | ha-ba-MOTE |
| and the images: | וְאֶת | wĕʾet | veh-ET |
| kingdom the and | הַֽחַמָּנִ֑ים | haḥammānîm | ha-ha-ma-NEEM |
| was quiet | וַתִּשְׁקֹ֥ט | wattišqōṭ | va-teesh-KOTE |
| before | הַמַּמְלָכָ֖ה | hammamlākâ | ha-mahm-la-HA |
| him. | לְפָנָֽיו׃ | lĕpānāyw | leh-fa-NAIV |
Tags யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான் அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது
2 Chronicles 14:5 in Tamil Concordance 2 Chronicles 14:5 in Tamil Interlinear 2 Chronicles 14:5 in Tamil Image