2 நாளாகமம் 15:9
அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு ஆசா, யூதா மற்றம் பென்யமீன் ஜனங்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். அவன் எப்பிராயீம், மனாசே, சிமியோன் ஆகிய கோத்திரத்தினர்களையும் கூட்டினான். அவர்கள் வாழ்வதற்காக இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதாவிற்கு குடியேறியவர்கள். இதுபோல் ஏராளமான ஜனங்கள் யூதாவிற்கு வந்தனர். ஏனென்றால் ஆசாவின் தேவனாகிய கர்த்தர் ஆசாவோடு அங்கே இருப்பதைக் கண்டனர்.
Thiru Viviliam
பிறகு, யூதா, பென்யமின் மக்களையும், எப்ராயிம், மனாசே, சிமியோனிலிருந்து வந்து தங்களோடிருந்த அந்நியர் அனைவரையும் ஒன்று கூட்டினான். ஆசாவின் கடவுளாகிய ஆண்டவர் அவனோடிருந்ததைக் கண்டு, அவர்கள் இஸ்ரயேலைவிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர்.
King James Version (KJV)
And he gathered all Judah and Benjamin, and the strangers with them out of Ephraim and Manasseh, and out of Simeon: for they fell to him out of Israel in abundance, when they saw that the LORD his God was with him.
American Standard Version (ASV)
And he gathered all Judah and Benjamin, and them that sojourned with them out of Ephraim and Manasseh, and out of Simeon: for they fell to him out of Israel in abundance, when they saw that Jehovah his God was with him.
Bible in Basic English (BBE)
And he got together all Judah and Benjamin and those of Ephraim and Manasseh and Simeon who were living with them; for numbers of them came to him out of Israel when they saw that the Lord his God was with him.
Darby English Bible (DBY)
And he assembled all Judah and Benjamin, and the strangers with them out of Ephraim and Manasseh, and out of Simeon; for they fell away to him out of Israel in abundance, when they saw that Jehovah his God was with him.
Webster’s Bible (WBT)
And he gathered all Judah and Benjamin, and the strangers with them out of Ephraim and Manasseh, and out of Simeon: for they resorted to him out of Israel in multitudes, when they saw that the LORD his God was with him.
World English Bible (WEB)
He gathered all Judah and Benjamin, and those who sojourned with them out of Ephraim and Manasseh, and out of Simeon: for they fell to him out of Israel in abundance, when they saw that Yahweh his God was with him.
Young’s Literal Translation (YLT)
and gathereth all Judah and Benjamin, and the sojourners with them out of Ephraim, and Manasseh, and out of Simeon — for they have fallen unto him from Israel in abundance, in their seeing that Jehovah his God `is’ with him.
2 நாளாகமம் 2 Chronicles 15:9
அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.
And he gathered all Judah and Benjamin, and the strangers with them out of Ephraim and Manasseh, and out of Simeon: for they fell to him out of Israel in abundance, when they saw that the LORD his God was with him.
| And he gathered | וַיִּקְבֹּ֗ץ | wayyiqbōṣ | va-yeek-BOHTS |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| Judah | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
| and Benjamin, | וּבִנְיָמִ֔ן | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
| strangers the and | וְהַגָּרִים֙ | wĕhaggārîm | veh-ha-ɡa-REEM |
| with | עִמָּהֶ֔ם | ʿimmāhem | ee-ma-HEM |
| Ephraim of out them | מֵֽאֶפְרַ֥יִם | mēʾeprayim | may-ef-RA-yeem |
| and Manasseh, | וּמְנַשֶּׁ֖ה | ûmĕnašše | oo-meh-na-SHEH |
| Simeon: of out and | וּמִשִּׁמְע֑וֹן | ûmiššimʿôn | oo-mee-sheem-ONE |
| for | כִּֽי | kî | kee |
| they fell | נָפְל֨וּ | noplû | nofe-LOO |
| to | עָלָ֤יו | ʿālāyw | ah-LAV |
| him out of Israel | מִיִּשְׂרָאֵל֙ | miyyiśrāʾēl | mee-yees-ra-ALE |
| abundance, in | לָרֹ֔ב | lārōb | la-ROVE |
| when they saw | בִּרְאֹתָ֕ם | birʾōtām | beer-oh-TAHM |
| that | כִּֽי | kî | kee |
| Lord the | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| his God | אֱלֹהָ֖יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
| was with | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
Tags அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும் அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்
2 Chronicles 15:9 in Tamil Concordance 2 Chronicles 15:9 in Tamil Interlinear 2 Chronicles 15:9 in Tamil Image