2 நாளாகமம் 16:1
ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் அரசனான ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான்.
Thiru Viviliam
ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைக் கட்டி எழுப்பலானான்.
Title
ஆசாவின் இறுதி ஆண்டுகள்
Other Title
இஸ்ரயேலின் தொல்லை§(1 அர 15:17-22)
King James Version (KJV)
In the six and thirtieth year of the reign of Asa Baasha king of Israel came up against Judah, and built Ramah, to the intent that he might let none go out or come in to Asa king of Judah.
American Standard Version (ASV)
In the six and thirtieth year of the reign of Asa, Baasha king of Israel went up against Judah, and built Ramah, that he might not suffer any one to go out or come in to Asa king of Judah.
Bible in Basic English (BBE)
In the thirty-sixth year of the rule of Asa, Baasha, king of Israel, went up against Judah, building Ramah so that no one was able to go out or in to Asa, king of Judah.
Darby English Bible (DBY)
In the thirty-sixth year of the reign of Asa, Baasha king of Israel came up against Judah, and built Ramah, in order to let none go out or come in to Asa king of Judah.
Webster’s Bible (WBT)
In the six and thirtieth year of the reign of Asa Baasha king of Israel came against Judah, and built Ramah, to the intent that he might let none go out or come in to Asa king of Judah.
World English Bible (WEB)
In the six and thirtieth year of the reign of Asa, Baasha king of Israel went up against Judah, and built Ramah, that he might not allow anyone to go out or come in to Asa king of Judah.
Young’s Literal Translation (YLT)
In the thirty and sixth year of the reign of Asa, come up hath Baasha king of Israel, against Judah, and buildeth Ramah, so as not to permit any going out and coming in to Asa king of Judah.
2 நாளாகமம் 2 Chronicles 16:1
ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.
In the six and thirtieth year of the reign of Asa Baasha king of Israel came up against Judah, and built Ramah, to the intent that he might let none go out or come in to Asa king of Judah.
| In the six | בִּשְׁנַ֨ת | bišnat | beesh-NAHT |
| and thirtieth | שְׁלֹשִׁ֤ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| year | וָשֵׁשׁ֙ | wāšēš | va-SHAYSH |
| of the reign | לְמַלְכ֣וּת | lĕmalkût | leh-mahl-HOOT |
| Asa of | אָסָ֔א | ʾāsāʾ | ah-SA |
| Baasha | עָלָ֞ה | ʿālâ | ah-LA |
| king | בַּעְשָׁ֤א | baʿšāʾ | ba-SHA |
| of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| up came | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| against | עַל | ʿal | al |
| Judah, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| built and | וַיִּ֖בֶן | wayyiben | va-YEE-ven |
| אֶת | ʾet | et | |
| Ramah, | הָֽרָמָ֑ה | hārāmâ | ha-ra-MA |
| might he that intent the to let | לְבִלְתִּ֗י | lĕbiltî | leh-veel-TEE |
| none | תֵּ֚ת | tēt | tate |
| go out | יוֹצֵ֣א | yôṣēʾ | yoh-TSAY |
| or come in | וָבָ֔א | wābāʾ | va-VA |
| Asa to | לְאָסָ֖א | lĕʾāsāʾ | leh-ah-SA |
| king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of Judah. | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்
2 Chronicles 16:1 in Tamil Concordance 2 Chronicles 16:1 in Tamil Interlinear 2 Chronicles 16:1 in Tamil Image