Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 16:2 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 16 2 Chronicles 16:2

2 நாளாகமம் 16:2
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் உள்ள பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வசிக்கிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடம் அனுப்பி:

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆலயத்தில் கருவூலத்தில் இருந்த பொன்னையும் வெள்ளியையும் ஆசா வெளியே எடுத்தான். அரண்மனை கருவூலத்தில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் ஆசா எடுத்தான். பிறகு அவன் பென்னாதாத்துக்கு தூது அனுப்பினான். பென்னாதாத் ஆராம் நாட்டு அரசன். அவன் தமஸ்கு நகரத்தில் இருந்தான். ஆசாவின் செய்தி இது:

Thiru Viviliam
அதனால், ஆண்டவரின் இல்லம், அரச அரண்மனை ஆகியவற்றின் கருவூலங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்துத் தமஸ்குவில் வாழ்ந்த சிரியா மன்னன் பெனதாதுக்கு அனுப்பி வைத்தான்.

2 Chronicles 16:12 Chronicles 162 Chronicles 16:3

King James Version (KJV)
Then Asa brought out silver and gold out of the treasures of the house of the LORD and of the king’s house, and sent to Benhadad king of Syria, that dwelt at Damascus, saying,

American Standard Version (ASV)
Then Asa brought out silver and gold out of the treasures of the house of Jehovah and of the king’s house, and sent to Ben-hadad king of Syria, that dwelt at Damascus, saying,

Bible in Basic English (BBE)
Then Asa took silver and gold out of the stores of the Lord’s house and of the king’s store-house, and sent to Ben-hadad, king of Aram, at Damascus, saying,

Darby English Bible (DBY)
And Asa brought out silver and gold out of the treasures of the house of Jehovah and of the king’s house, and sent to Ben-hadad king of Syria, who dwelt at Damascus, saying,

Webster’s Bible (WBT)
Then Asa brought silver and gold out of the treasures of the house of the LORD and of the king’s house, and sent to Ben-hadad king of Syria, that dwelt at Damascus, saying,

World English Bible (WEB)
Then Asa brought out silver and gold out of the treasures of the house of Yahweh and of the king’s house, and sent to Ben Hadad king of Syria, who lived at Damascus, saying,

Young’s Literal Translation (YLT)
And Asa bringeth out silver and gold from the treasures of the house of Jehovah, and of the house of the king, and sendeth unto Ben-Hadad king of Aram, who is dwelling in Damascus, saying,

2 நாளாகமம் 2 Chronicles 16:2
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
Then Asa brought out silver and gold out of the treasures of the house of the LORD and of the king's house, and sent to Benhadad king of Syria, that dwelt at Damascus, saying,

Then
Asa
וַיֹּצֵ֨אwayyōṣēʾva-yoh-TSAY
brought
out
אָסָ֜אʾāsāʾah-SA
silver
כֶּ֣סֶףkesepKEH-sef
and
gold
וְזָהָ֗בwĕzāhābveh-za-HAHV
treasures
the
of
out
מֵאֹֽצְר֛וֹתmēʾōṣĕrôtmay-oh-tseh-ROTE
of
the
house
בֵּ֥יתbêtbate
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
king's
the
of
and
וּבֵ֣יתûbêtoo-VATE
house,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
and
sent
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
to
אֶלʾelel
Ben-hadad
בֶּןbenben
king
הֲדַד֙hădadhuh-DAHD
of
Syria,
מֶ֣לֶךְmelekMEH-lek
that
dwelt
אֲרָ֔םʾărāmuh-RAHM
at
Damascus,
הַיּוֹשֵׁ֥בhayyôšēbha-yoh-SHAVE
saying,
בְּדַרְמֶ֖שֶׂקbĕdarmeśeqbeh-dahr-MEH-sek
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி
2 Chronicles 16:2 in Tamil Concordance 2 Chronicles 16:2 in Tamil Interlinear 2 Chronicles 16:2 in Tamil Image