2 நாளாகமம் 18:11
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அனைத்து தீர்க்கதரிசிகளும் அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போங்கள், உங்களுக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர்.
Thiru Viviliam
பொய்வாக்கினர் அனைவரும் அவ்வாறே வாக்கு உரைத்து, “நீர் இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்” என்றனர்.⒫
King James Version (KJV)
And all the prophets prophesied so, saying, Go up to Ramothgilead, and prosper: for the LORD shall deliver it into the hand of the king.
American Standard Version (ASV)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper; for Jehovah will deliver it into the hand of the king.
Bible in Basic English (BBE)
And all the prophets said the same thing, saying, Go up to Ramoth-gilead, and it will go well for you, for the Lord will give it into the hands of the king.
Darby English Bible (DBY)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-Gilead, and prosper; for Jehovah will give it into the king’s hand.
Webster’s Bible (WBT)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper: for the LORD will deliver it into the hand of the king.
World English Bible (WEB)
All the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper; for Yahweh will deliver it into the hand of the king.
Young’s Literal Translation (YLT)
With these thou dost push Aram till thou hast consumed them.’ And all the prophets are prophesying so, saying, `Go up `to’ Ramath-Gilead and prosper, and Jehovah hath given `it’ into the hand of the king.’
2 நாளாகமம் 2 Chronicles 18:11
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
And all the prophets prophesied so, saying, Go up to Ramothgilead, and prosper: for the LORD shall deliver it into the hand of the king.
| And all | וְכָ֨ל | wĕkāl | veh-HAHL |
| the prophets | הַנְּבִאִ֔ים | hannĕbiʾîm | ha-neh-vee-EEM |
| prophesied | נִבְּאִ֥ים | nibbĕʾîm | nee-beh-EEM |
| so, | כֵּ֖ן | kēn | kane |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Go up | עֲלֵ֞ה | ʿălē | uh-LAY |
| to Ramoth-gilead, | רָמֹ֤ת | rāmōt | ra-MOTE |
| גִּלְעָד֙ | gilʿād | ɡeel-AD | |
| prosper: and | וְהַצְלַ֔ח | wĕhaṣlaḥ | veh-hahts-LAHK |
| for the Lord | וְנָתַ֥ן | wĕnātan | veh-na-TAHN |
| shall deliver | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| hand the into it | בְּיַ֥ד | bĕyad | beh-YAHD |
| of the king. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம் உமக்கு வாய்க்கும் கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்
2 Chronicles 18:11 in Tamil Concordance 2 Chronicles 18:11 in Tamil Interlinear 2 Chronicles 18:11 in Tamil Image