2 நாளாகமம் 18:17
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் அரசனான ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.
Thiru Viviliam
அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா?” என்றான்.⒫
King James Version (KJV)
And the king of Israel said to Jehoshaphat, Did I not tell thee that he would not prophesy good unto me, but evil?
American Standard Version (ASV)
And the king of Israel said to Jehoshaphat, Did I not tell thee that he would not prophesy good concerning me, but evil?
Bible in Basic English (BBE)
And the king of Israel said to Jehoshaphat, Did I not say that he would not be a prophet of good to me, but of evil?
Darby English Bible (DBY)
And the king of Israel said to Jehoshaphat, Did I not tell thee that he prophesies no good concerning me, but evil?
Webster’s Bible (WBT)
And the king of Israel said to Jehoshaphat, Did I not tell thee that he would not prophesy good to me, but evil?
World English Bible (WEB)
The king of Israel said to Jehoshaphat, Didn’t I tell you that he would not prophesy good concerning me, but evil?
Young’s Literal Translation (YLT)
And the king of Israel saith unto Jehoshaphat, `Did I not say unto thee, He doth not prophesy concerning me good, but rather of evil?’
2 நாளாகமம் 2 Chronicles 18:17
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
And the king of Israel said to Jehoshaphat, Did I not tell thee that he would not prophesy good unto me, but evil?
| And the king | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| said | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| to | אֶל | ʾel | el |
| Jehoshaphat, | יְהֽוֹשָׁפָ֑ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| Did I not | הֲלֹא֙ | hălōʾ | huh-LOH |
| tell | אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| thee that he would not | לֹֽא | lōʾ | loh |
| prophesy | יִתְנַבֵּ֥א | yitnabbēʾ | yeet-na-BAY |
| good | עָלַ֛י | ʿālay | ah-LAI |
| unto | ט֖וֹב | ṭôb | tove |
| me, but | כִּ֥י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| evil? | לְרָֽע׃ | lĕrāʿ | leh-RA |
Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்
2 Chronicles 18:17 in Tamil Concordance 2 Chronicles 18:17 in Tamil Interlinear 2 Chronicles 18:17 in Tamil Image