2 நாளாகமம் 18:18
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மிகாயா சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவருடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
Tamil Easy Reading Version
அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது.
Thiru Viviliam
அப்பொழுது மீக்காயா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் தம் அரியணைமேல் வீற்றிருப்பதையும் விண்ணகப்படையெல்லாம் அவர்தம் வலப்புறமும் இடப்புறமும் நிற்பதையும் கண்டேன்.
King James Version (KJV)
Again he said, Therefore hear the word of the LORD; I saw the LORD sitting upon his throne, and all the host of heaven standing on his right hand and on his left.
American Standard Version (ASV)
And `Micaiah’ said, Therefore hear ye the word of Jehovah: I saw Jehovah sitting upon his throne, and all the host of heaven standing on his right hand and on his left.
Bible in Basic English (BBE)
Then he said, Give ear now to the word of the Lord: I saw the Lord seated on his seat of power, and all the army of heaven in their places, at his right hand and at his left.
Darby English Bible (DBY)
And he said, Hear ye therefore the word of Jehovah: I saw Jehovah sitting upon his throne, and all the host of heaven standing on his right hand and on his left;
Webster’s Bible (WBT)
Again he said, Therefore hear the word of the LORD; I saw the LORD sitting upon his throne, and all the host of heaven standing on his right hand and on his left.
World English Bible (WEB)
[Micaiah] said, Therefore hear you the word of Yahweh: I saw Yahweh sitting on his throne, and all the host of heaven standing on his right hand and on his left.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Therefore, hear ye a word of Jehovah: I have seen Jehovah sitting on His throne, and all the host of the heavens standing on His right and His left;
2 நாளாகமம் 2 Chronicles 18:18
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
Again he said, Therefore hear the word of the LORD; I saw the LORD sitting upon his throne, and all the host of heaven standing on his right hand and on his left.
| Again he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Therefore | לָכֵ֖ן | lākēn | la-HANE |
| hear | שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| Lord; the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| I saw | רָאִ֤יתִי | rāʾîtî | ra-EE-tee |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| sitting | יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE |
| upon | עַל | ʿal | al |
| throne, his | כִּסְא֔וֹ | kisʾô | kees-OH |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the host | צְבָ֤א | ṣĕbāʾ | tseh-VA |
| of heaven | הַשָּׁמַ֙יִם֙ | haššāmayim | ha-sha-MA-YEEM |
| standing | עֹֽמְדִ֔ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| on | עַל | ʿal | al |
| his right hand | יְמִינ֖וֹ | yĕmînô | yeh-mee-NOH |
| and on his left. | וּשְׂמֹאלֽוֹ׃ | ûśĕmōʾlô | oo-seh-moh-LOH |
Tags அப்பொழுது அவன் சொன்னது கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும் பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்
2 Chronicles 18:18 in Tamil Concordance 2 Chronicles 18:18 in Tamil Interlinear 2 Chronicles 18:18 in Tamil Image