2 நாளாகமம் 18:3
எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு என்னோடு வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், உம்மோடுகூட போருக்கு வருகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் அரசன். யோசபாத் யூதாவின் அரசன். யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான்.
Thiru Viviliam
இஸ்ரயேலின் அரசனான ஆகாபு யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இராமோத்து-கிலயாதை எதிர்க்க என்னோடு வருவீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து அவனிடம் “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; நான் உமக்குத் துணையாகப் போருக்கு வருவேன்” என்றார்.
King James Version (KJV)
And Ahab king of Israel said unto Jehoshaphat king of Judah, Wilt thou go with me to Ramothgilead? And he answered him, I am as thou art, and my people as thy people; and we will be with thee in the war.
American Standard Version (ASV)
And Ahab king of Israel said unto Jehoshaphat king of Judah, Wilt thou go with me to Ramoth-gilead? And he answered him, I am as thou art, and my people as thy people; and `we will be’ with thee in the war.
Bible in Basic English (BBE)
For Ahab, king of Israel, said to Jehoshaphat, king of Judah, Will you go with me to Ramoth-gilead? And he said, I am as you are, and my people as your people; we will be with you in the war.
Darby English Bible (DBY)
And Ahab king of Israel said to Jehoshaphat king of Judah, Wilt thou go with me to Ramoth-Gilead? And he said to him, I am as thou, and my people as thy people; and [I will be] with thee in the war.
Webster’s Bible (WBT)
And Ahab king of Israel said to Jehoshaphat king of Judah, Wilt thou go with me to Ramoth-gilead? And he answered him, I am as thou art, and my people as thy people; and we will be with thee in the war.
World English Bible (WEB)
Ahab king of Israel said to Jehoshaphat king of Judah, Will you go with me to Ramoth-gilead? He answered him, I am as you are, and my people as your people; and [we will be] with you in the war.
Young’s Literal Translation (YLT)
And Ahab king of Israel saith unto Jehoshaphat king of Judah, `Dost thou go with me `to’ Ramoth-Gilead?’ And he saith to him, `As I — so thou, and as thy people — my people, even with thee in battle.’
2 நாளாகமம் 2 Chronicles 18:3
எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.
And Ahab king of Israel said unto Jehoshaphat king of Judah, Wilt thou go with me to Ramothgilead? And he answered him, I am as thou art, and my people as thy people; and we will be with thee in the war.
| And Ahab | וַיֹּ֜אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| king | אַחְאָ֣ב | ʾaḥʾāb | ak-AV |
| of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| said | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾel | el |
| Jehoshaphat | יְהֽוֹשָׁפָט֙ | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Judah, of | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| Wilt thou go | הֲתֵלֵ֥ךְ | hătēlēk | huh-tay-LAKE |
| with | עִמִּ֖י | ʿimmî | ee-MEE |
| Ramoth-gilead? to me | רָמֹ֣ת | rāmōt | ra-MOTE |
| גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD | |
| answered he And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| him, I | ל֗וֹ | lô | loh |
| thou as am | כָּמ֤וֹנִי | kāmônî | ka-MOH-nee |
| art, and my people | כָמ֙וֹךָ֙ | kāmôkā | ha-MOH-HA |
| people; thy as | וּכְעַמְּךָ֣ | ûkĕʿammĕkā | oo-heh-ah-meh-HA |
| with be will we and | עַמִּ֔י | ʿammî | ah-MEE |
| thee in the war. | וְעִמְּךָ֖ | wĕʿimmĕkā | veh-ee-meh-HA |
| בַּמִּלְחָמָֽה׃ | bammilḥāmâ | ba-meel-ha-MA |
Tags எப்படியெனில் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு அவன் நான்தான் நீர் என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள் உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்
2 Chronicles 18:3 in Tamil Concordance 2 Chronicles 18:3 in Tamil Interlinear 2 Chronicles 18:3 in Tamil Image