2 நாளாகமம் 2:15
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
Tamil Indian Revised Version
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சைரசத்தையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அனுப்புவாராக.
Tamil Easy Reading Version
“இப்போது ஐயா, எங்களுக்கு கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசமும், எண்ணெயும் தருவதாக நீங்கள் கூறினீர்கள். அவை அனைத்தையும் என் வேலைக்காரர்களிடம் கொடுங்கள்.
Thiru Viviliam
எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.
King James Version (KJV)
Now therefore the wheat, and the barley, the oil, and the wine, which my lord hath spoken of, let him send unto his servants:
American Standard Version (ASV)
Now therefore the wheat and the barley, the oil and the wine, which my lord hath spoken of, let him send unto his servants:
Bible in Basic English (BBE)
So now let my lord send to his servants the grain and the oil and the wine as my lord has said;
Darby English Bible (DBY)
And now the wheat and the barley, the oil and the wine, which my lord hath spoken of, let him send unto his servants.
Webster’s Bible (WBT)
Now therefore the wheat, and the barley, the oil, and the wine which my lord hath spoken of, let him send to his servants;
World English Bible (WEB)
Now therefore the wheat and the barley, the oil and the wine, which my lord has spoken of, let him send to his servants:
Young’s Literal Translation (YLT)
`And, now, the wheat, and the barley, the oil, and the wine, as my lord said, let him send to his servants,
2 நாளாகமம் 2 Chronicles 2:15
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
Now therefore the wheat, and the barley, the oil, and the wine, which my lord hath spoken of, let him send unto his servants:
| Now | וְ֠עַתָּה | wĕʿattâ | VEH-ah-ta |
| therefore the wheat, | הַֽחִטִּ֨ים | haḥiṭṭîm | ha-hee-TEEM |
| barley, the and | וְהַשְּׂעֹרִ֜ים | wĕhaśśĕʿōrîm | veh-ha-seh-oh-REEM |
| the oil, | הַשֶּׁ֤מֶן | haššemen | ha-SHEH-men |
| and the wine, | וְהַיַּ֙יִן֙ | wĕhayyayin | veh-ha-YA-YEEN |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| my lord | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| hath spoken | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
| send him let of, | יִשְׁלַ֖ח | yišlaḥ | yeesh-LAHK |
| unto his servants: | לַֽעֲבָדָֽיו׃ | laʿăbādāyw | LA-uh-va-DAIV |
Tags என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும் வாற்கோதுமையையும் எண்ணெயையும் திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக
2 Chronicles 2:15 in Tamil Concordance 2 Chronicles 2:15 in Tamil Interlinear 2 Chronicles 2:15 in Tamil Image