2 நாளாகமம் 2:2
சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
Tamil Indian Revised Version
சுமைசுமக்கிறதற்கு எழுபதாயிரம் ஆண்களையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதாயிரம் ஆண்களையும், இவர்கள்மேல் தலைவர்களாக மூவாயிரத்து அறுநூறு ஆண்களையும் கணக்கிட்டு ஏற்படுத்தினான்.
Tamil Easy Reading Version
மேலும் மலையில் கல் உடைக்கும் பொருட்டு சாலொமோனிடம் 70,000 தொழிலாளர்களும் 80,000 கல் தச்சர்களும் இருந்தார்கள். மேற்பார்வை செய்யும்பொருட்டு 3,600 பேரைத் தேர்ந்தெடுத்தான்.
Thiru Viviliam
சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.⒫
King James Version (KJV)
And Solomon told out threescore and ten thousand men to bear burdens, and fourscore thousand to hew in the mountain, and three thousand and six hundred to oversee them.
American Standard Version (ASV)
And Solomon counted out threescore and ten thousand men to bear burdens, and fourscore thousand men that were hewers in the mountains, and three thousand and six hundred to oversee them.
Bible in Basic English (BBE)
And Solomon had seventy thousand men numbered for transport, and eighty thousand for cutting stone in the mountains, and three thousand, six hundred as overseers.
Darby English Bible (DBY)
And Solomon numbered seventy thousand men to bear burdens, and eighty thousand stone-masons in the mountain, and three thousand six hundred to superintend them.
Webster’s Bible (WBT)
And Solomon numbered out seventy thousand men to bear burdens, and eighty thousand to hew in the mountain, and three thousand and six hundred to oversee them.
World English Bible (WEB)
Solomon counted out seventy thousand men to bear burdens, and eighty thousand men who were stone cutters in the mountains, and three thousand and six hundred to oversee them.
Young’s Literal Translation (YLT)
and Solomon numbereth seventy thousand men bearing burden, and eighty thousand men hewing in the mountain, and overseers over them — three thousand and six hundred.
2 நாளாகமம் 2 Chronicles 2:2
சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
And Solomon told out threescore and ten thousand men to bear burdens, and fourscore thousand to hew in the mountain, and three thousand and six hundred to oversee them.
| And Solomon | וַיִּסְפֹּ֨ר | wayyispōr | va-yees-PORE |
| told out | שְׁלֹמֹ֜ה | šĕlōmō | sheh-loh-MOH |
| threescore and ten | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| thousand | אֶ֙לֶף֙ | ʾelep | EH-LEF |
| men | אִ֣ישׁ | ʾîš | eesh |
| to bear burdens, | סַבָּ֔ל | sabbāl | sa-BAHL |
| and fourscore | וּשְׁמוֹנִ֥ים | ûšĕmônîm | oo-sheh-moh-NEEM |
| thousand | אֶ֛לֶף | ʾelep | EH-lef |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| to hew | חֹצֵ֣ב | ḥōṣēb | hoh-TSAVE |
| in the mountain, | בָּהָ֑ר | bāhār | ba-HAHR |
| and three | וּמְנַצְּחִ֣ים | ûmĕnaṣṣĕḥîm | oo-meh-na-tseh-HEEM |
| thousand | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
| and six | שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| hundred | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
| to oversee | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
| מֵאֽוֹת׃ | mēʾôt | may-OTE |
Tags சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும் மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும் இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்
2 Chronicles 2:2 in Tamil Concordance 2 Chronicles 2:2 in Tamil Interlinear 2 Chronicles 2:2 in Tamil Image