2 நாளாகமம் 2:3
தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
Tamil Indian Revised Version
தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.
Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன் ஈராம் என்பவனுக்கு தூது அனுப்பினான். ஈராம் தீரு என்னும் நாட்டின் அரசன். சாலொமோன், “என் தந்தையான தாவீதிற்கு உதவிச் செய்தது போன்று எனக்கும் உதவிச் செய்யுங்கள். நீங்கள் கேதுருமரக்கட்டைகளை அனுப்பினீர்கள். அதனால் அவர் தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார்.
Thiru Viviliam
தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: “என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்கு கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.
King James Version (KJV)
And Solomon sent to Huram the king of Tyre, saying, As thou didst deal with David my father, and didst send him cedars to build him an house to dwell therein, even so deal with me.
American Standard Version (ASV)
And Solomon sent to Huram the king of Tyre, saying, As thou didst deal with David my father, and didst send him cedars to build him a house to dwell therein, `even so deal with me’.
Bible in Basic English (BBE)
And Solomon sent to Huram, king of Tyre, saying, As you did for my father David, sending him cedar-trees for the building of his house,
Darby English Bible (DBY)
And Solomon sent to Huram king of Tyre, saying, As thou didst deal with David my father, and didst send him cedars to build him a house to dwell therein [so do for me].
Webster’s Bible (WBT)
And Solomon sent to Huram the king of Tyre, saying, As thou didst deal with David my father, and didst send him cedars to build him a house to dwell in it, even so deal with me.
World English Bible (WEB)
Solomon sent to Huram the king of Tyre, saying, As you dealt with David my father, and sent him cedars to build him a house in which to dwell, [even so deal with me].
Young’s Literal Translation (YLT)
And Solomon sendeth unto Huram king of Tyre, saying, `When thou hast dealt with David my father, then thou dost send to him cedars to build for him a house to dwell in;
2 நாளாகமம் 2 Chronicles 2:3
தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
And Solomon sent to Huram the king of Tyre, saying, As thou didst deal with David my father, and didst send him cedars to build him an house to dwell therein, even so deal with me.
| And Solomon | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
| to | אֶל | ʾel | el |
| Huram | חוּרָ֥ם | ḥûrām | hoo-RAHM |
| the king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Tyre, | צֹ֖ר | ṣōr | tsore |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| As | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| thou didst deal | עָשִׂ֙יתָ֙ | ʿāśîtā | ah-SEE-TA |
| with | עִם | ʿim | eem |
| David | דָּוִ֣יד | dāwîd | da-VEED |
| my father, | אָבִ֔י | ʾābî | ah-VEE |
| send didst and | וַתִּֽשְׁלַֽח | wattišĕlaḥ | va-TEE-sheh-LAHK |
| him cedars | ל֣וֹ | lô | loh |
| to build | אֲרָזִ֔ים | ʾărāzîm | uh-ra-ZEEM |
| him an house | לִבְנֽוֹת | libnôt | leev-NOTE |
| dwell to | ל֥וֹ | lô | loh |
| therein, even so deal with me. | בַ֖יִת | bayit | VA-yeet |
| לָשֶׁ֥בֶת | lāšebet | la-SHEH-vet | |
| בּֽוֹ׃ | bô | boh |
Tags தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு நீர் அவருக்குத் தயவுசெய்து அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்
2 Chronicles 2:3 in Tamil Concordance 2 Chronicles 2:3 in Tamil Interlinear 2 Chronicles 2:3 in Tamil Image