2 நாளாகமம் 2:4
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.
Thiru Viviliam
நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.
King James Version (KJV)
Behold, I build an house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.
American Standard Version (ASV)
Behold, I am about to build a house for the name of Jehovah my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual showbread, and for the burnt-offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the set feasts of Jehovah our God. This is `an ordinance’ for ever to Israel.
Bible in Basic English (BBE)
See! I am building a house for the name of the Lord my God, to be made holy to him, where perfumes of sweet spices will be burned before him, and the holy bread will be placed at all times, and burned offerings will be offered morning and evening, on the Sabbaths and at the new moons, and on the regular feasts of the Lord our God. This is a law for ever to Israel.
Darby English Bible (DBY)
Behold, I build a house unto the name of Jehovah my God to dedicate it to him, to burn before him sweet incense, and for the continual arrangement [of the shewbread], and for the morning and evening burnt-offerings [and] on the sabbaths and on the new moons, and on the set feasts of Jehovah our God. This is [an ordinance] for ever to Israel.
Webster’s Bible (WBT)
Behold, I build a house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual show-bread, and for the burnt-offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.
World English Bible (WEB)
Behold, I am about to build a house for the name of Yahweh my God, to dedicate it to him, and to burn before him incense of sweet spices, and for the continual show bread, and for the burnt offerings morning and evening, on the Sabbaths, and on the new moons, and on the set feasts of Yahweh our God. This is [an ordinance] forever to Israel.
Young’s Literal Translation (YLT)
lo, I am building a house to the name of Jehovah my God, to sanctify `it’ to Him, to make perfume before Him, perfume of spices, and a continual arrangement, and burnt-offerings at morning and at evening, at sabbaths, and at new moons, and at appointed seasons of Jehovah our God; to the age this `is’ on Israel.
2 நாளாகமம் 2 Chronicles 2:4
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
Behold, I build an house to the name of the LORD my God, to dedicate it to him, and to burn before him sweet incense, and for the continual shewbread, and for the burnt offerings morning and evening, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts of the LORD our God. This is an ordinance for ever to Israel.
| Behold, | הִנֵּה֩ | hinnēh | hee-NAY |
| I | אֲנִ֨י | ʾănî | uh-NEE |
| build | בֽוֹנֶה | bône | VOH-neh |
| an house | בַּ֜יִת | bayit | BA-yeet |
| to the name | לְשֵׁ֣ם׀ | lĕšēm | leh-SHAME |
| Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| my God, | אֱלֹהָ֗י | ʾĕlōhāy | ay-loh-HAI |
| to dedicate | לְהַקְדִּ֣ישׁ | lĕhaqdîš | leh-hahk-DEESH |
| burn to and him, to it | ל֡וֹ | lô | loh |
| before | לְהַקְטִ֣יר | lĕhaqṭîr | leh-hahk-TEER |
| him sweet | לְפָנָ֣יו | lĕpānāyw | leh-fa-NAV |
| incense, | קְטֹֽרֶת | qĕṭōret | keh-TOH-ret |
| continual the for and | סַמִּים֩ | sammîm | sa-MEEM |
| shewbread, | וּמַֽעֲרֶ֨כֶת | ûmaʿăreket | oo-ma-uh-REH-het |
| offerings burnt the for and | תָּמִ֤יד | tāmîd | ta-MEED |
| morning | וְעֹלוֹת֙ | wĕʿōlôt | veh-oh-LOTE |
| and evening, | לַבֹּ֣קֶר | labbōqer | la-BOH-ker |
| sabbaths, the on | וְלָעֶ֔רֶב | wĕlāʿereb | veh-la-EH-rev |
| and on the new moons, | לַשַּׁבָּתוֹת֙ | laššabbātôt | la-sha-ba-TOTE |
| feasts solemn the on and | וְלֶ֣חֳדָשִׁ֔ים | wĕleḥŏdāšîm | veh-LEH-hoh-da-SHEEM |
| of the Lord | וּֽלְמוֹעֲדֵ֖י | ûlĕmôʿădê | oo-leh-moh-uh-DAY |
| our God. | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| This | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| is an ordinance for ever | לְעוֹלָ֖ם | lĕʿôlām | leh-oh-LAHM |
| to | זֹ֥את | zōt | zote |
| Israel. | עַל | ʿal | al |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags இதோ என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும் சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும் காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும் இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்
2 Chronicles 2:4 in Tamil Concordance 2 Chronicles 2:4 in Tamil Interlinear 2 Chronicles 2:4 in Tamil Image