Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 2:6 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 2 2 Chronicles 2:6

2 நாளாகமம் 2:6
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

Tamil Indian Revised Version
வானங்களும், வானாதிவானங்களும், அவருக்குப் போதாமலிருக்கும்போது அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே அல்லாமல், வேறு காரணத்திற்காக அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

Tamil Easy Reading Version
உண்மையில் எவராலும் நம் தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. வானமும் வானாதி வானமும் கூட அவரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே என்னாலும் நமது தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. என்னால் முடிந்ததெல்லாம் அவரை மகிமைப்படுத்த அவருக்கு நறுமணப் பொருட்களை எரிக்க ஒரு இடத்தை அமைப்பதுதான்.

Thiru Viviliam
விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் தூபம் காட்டுவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்?

2 Chronicles 2:52 Chronicles 22 Chronicles 2:7

King James Version (KJV)
But who is able to build him an house, seeing the heaven and heaven of heavens cannot contain him? who am I then, that I should build him an house, save only to burn sacrifice before him?

American Standard Version (ASV)
But who is able to build him a house, seeing heaven and the heaven of heavens cannot contain him? who am I then, that I should build him a house, save only to burn incense before him?

Bible in Basic English (BBE)
But who may have strength enough to make a house for him, seeing that the heaven and the heaven of heavens are not wide enough to be his resting-place? who am I then to make a house for him? But I am building it only for the burning of perfume before him.

Darby English Bible (DBY)
But who is able to build him a house, seeing the heavens and the heaven of heavens cannot contain him? And who am I that I should build him a house, except to burn sacrifice before him?

Webster’s Bible (WBT)
But who is able to build him a house, seeing the heaven and heaven of heavens cannot contain him? who am I then that I should build him a house, save only to burn sacrifice before him?

World English Bible (WEB)
But who is able to build him a house, seeing heaven and the heaven of heavens can’t contain him? who am I then, that I should build him a house, save only to burn incense before him?

Young’s Literal Translation (YLT)
and who doth retain strength to build to Him a house, for the heavens, even the heavens of the heavens, do not contain Him? and who `am’ I that I do build to Him a house, except to make perfume before Him?

2 நாளாகமம் 2 Chronicles 2:6
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
But who is able to build him an house, seeing the heaven and heaven of heavens cannot contain him? who am I then, that I should build him an house, save only to burn sacrifice before him?

But
who
וּמִ֤יûmîoo-MEE
is
able
יַֽעֲצָרyaʿăṣorYA-uh-tsore

כֹּ֙חַ֙kōḥaKOH-HA
build
to
לִבְנֽוֹתlibnôtleev-NOTE
him
an
house,
ל֣וֹloh
seeing
בַ֔יִתbayitVA-yeet
the
heaven
כִּ֧יkee
and
heaven
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
of
heavens
וּשְׁמֵ֥יûšĕmêoo-sheh-MAY
cannot
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
contain
לֹ֣אlōʾloh
who
him?
יְכַלְכְּלֻ֑הוּyĕkalkĕluhûyeh-hahl-keh-LOO-hoo
am
I
וּמִ֤יûmîoo-MEE
then,
that
אֲנִי֙ʾăniyuh-NEE
I
should
build
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
house,
an
him
אֶבְנֶהʾebneev-NEH
save
only
לּ֣וֹloh

בַ֔יִתbayitVA-yeet
to
burn
sacrifice
כִּ֖יkee
before
אִםʾimeem
him?
לְהַקְטִ֥ירlĕhaqṭîrleh-hahk-TEER
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV


Tags வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார் அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்
2 Chronicles 2:6 in Tamil Concordance 2 Chronicles 2:6 in Tamil Interlinear 2 Chronicles 2:6 in Tamil Image