2 நாளாகமம் 20:13
யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Indian Revised Version
யூதா மக்கள் அனைவரும், அவர்களுடைய குழந்தைகளும், மனைவிகளும், மகன்களும்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள்.
Thiru Viviliam
யூதா குலத்தார் அனைவரும் தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர்களுடன் ஆண்டவர்திருமுன் நின்று கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
And all Judah stood before the LORD, with their little ones, their wives, and their children.
American Standard Version (ASV)
And all Judah stood before Jehovah, with their little ones, their wives, and their children.
Bible in Basic English (BBE)
And all Judah were waiting before the Lord, with their little ones, their wives, and their children.
Darby English Bible (DBY)
And all Judah stood before Jehovah, with their little ones, their wives, and their sons.
Webster’s Bible (WBT)
And all Judah stood before the LORD, with their little ones, their wives, and their children.
World English Bible (WEB)
All Judah stood before Yahweh, with their little ones, their wives, and their children.
Young’s Literal Translation (YLT)
And all Judah are standing before Jehovah, also their infants, their wives, and their sons.
2 நாளாகமம் 2 Chronicles 20:13
யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
And all Judah stood before the LORD, with their little ones, their wives, and their children.
| And all | וְכָ֨ל | wĕkāl | veh-HAHL |
| Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| stood | עֹֽמְדִ֖ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| with | גַּם | gam | ɡahm |
| ones, little their | טַפָּ֖ם | ṭappām | ta-PAHM |
| their wives, | נְשֵׁיהֶ֥ם | nĕšêhem | neh-shay-HEM |
| and their children. | וּבְנֵיהֶֽם׃ | ûbĕnêhem | oo-veh-nay-HEM |
Tags யூதா கோத்திரத்தார் அனைவரும் அவர்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்ஜாதிகளும் அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்
2 Chronicles 20:13 in Tamil Concordance 2 Chronicles 20:13 in Tamil Interlinear 2 Chronicles 20:13 in Tamil Image