Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:14 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:14

2 நாளாகமம் 20:14
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

Tamil Indian Revised Version
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் மகனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் மகன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் மகன்களில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதால் அவன் சொன்னது:

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் மகன். சகரியா பெனாயாவின் மகன். பெனாயா ஏயெலின் மகன். ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில்

Thiru Viviliam
அவ்வேளையில் அச்சபை நடுவில் இருந்த யாகசியேலின்மேல் ஆண்டவரின் ஆவி இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர்; இவர் மத்தனியா, எயியேல், பெனாயா ஆகியோரின் வழிவந்த சக்கரியாவின் புதல்வர்.

2 Chronicles 20:132 Chronicles 202 Chronicles 20:15

King James Version (KJV)
Then upon Jahaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, a Levite of the sons of Asaph, came the Spirit of the LORD in the midst of the congregation;

American Standard Version (ASV)
Then upon Jahaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, the Levite, of the sons of Asaph, came the Spirit of Jehovah in the midst of the assembly;

Bible in Basic English (BBE)
Then, before all the meeting, the spirit of the Lord came on Jahaziel, the son of Zechariah, son of Benaiah, son of Jeiel, son of Mattaniah, a Levite and one of the family of Asaph;

Darby English Bible (DBY)
And upon Jahaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, a Levite of the sons of Asaph, upon him came the Spirit of Jehovah, in the midst of the congregation;

Webster’s Bible (WBT)
Then upon Jehaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, a Levite of the sons of Asaph, came the Spirit of the LORD in the midst of the congregation;

World English Bible (WEB)
Then on Jahaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, the Levite, of the sons of Asaph, came the Spirit of Yahweh in the midst of the assembly;

Young’s Literal Translation (YLT)
And upon Jahaziel, son of Zechariah, son of Benaiah, son of Jeiel, son of Mattaniah, the Levite, of the sons of Asaph, hath the Spirit of Jehovah been, in the midst of the assembly,

2 நாளாகமம் 2 Chronicles 20:14
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
Then upon Jahaziel the son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, a Levite of the sons of Asaph, came the Spirit of the LORD in the midst of the congregation;

Then
upon
וְיַֽחֲזִיאֵ֡לwĕyaḥăzîʾēlveh-ya-huh-zee-ALE
Jahaziel
בֶּןbenben
the
son
זְכַרְיָ֡הוּzĕkaryāhûzeh-hahr-YA-hoo
Zechariah,
of
בֶּןbenben
the
son
בְּ֠נָיָהbĕnāyâBEH-na-ya
Benaiah,
of
בֶּןbenben
the
son
יְעִיאֵ֧לyĕʿîʾēlyeh-ee-ALE
of
Jeiel,
בֶּןbenben
son
the
מַתַּנְיָ֛הmattanyâma-tahn-YA
of
Mattaniah,
הַלֵּוִ֖יhallēwîha-lay-VEE
Levite
a
מִןminmeen
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
the
sons
אָסָ֑ףʾāsāpah-SAHF
Asaph,
of
הָֽיְתָ֤הhāyĕtâha-yeh-TA
came
עָלָיו֙ʿālāywah-lav
the
Spirit
ר֣וּחַrûaḥROO-ak
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
in
the
midst
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
of
the
congregation;
הַקָּהָֽל׃haqqāhālha-ka-HAHL


Tags அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது
2 Chronicles 20:14 in Tamil Concordance 2 Chronicles 20:14 in Tamil Interlinear 2 Chronicles 20:14 in Tamil Image