Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:22 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:22

2 நாளாகமம் 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் கர்த்தர் எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

Tamil Easy Reading Version
தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அவ்வாறே ஆண்டவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிய போது, யூதாவை எதிர்த்து வந்தவர்களான அம்மோனியரையும் மோவாபியரையும் சேயீர் மலைநாட்டவரையும் ஒருவருக்கொருவர் பகைவராக்கி முறியடித்தார் ஆண்டவர்.

2 Chronicles 20:212 Chronicles 202 Chronicles 20:23

King James Version (KJV)
And when they began to sing and to praise, the LORD set ambushments against the children of Ammon, Moab, and mount Seir, which were come against Judah; and they were smitten.

American Standard Version (ASV)
And when they began to sing and to praise, Jehovah set liers-in-wait against the children of Ammon, Moab, and mount Seir, that were come against Judah; and they were smitten.

Bible in Basic English (BBE)
And at the first notes of song and praise the Lord sent a surprise attack against the children of Ammon and Moab and the people of Mount Seir, who had come against Judah; and they were overcome.

Darby English Bible (DBY)
And when they began the song of triumph and praise, Jehovah set liers-in-wait against the children of Ammon, Moab, and mount Seir, who had come against Judah, and they were smitten.

Webster’s Bible (WBT)
And when they began to sing and to praise, the LORD set ambushes against the children of Ammon, Moab, and mount Seir, who were come against Judah; and they were smitten.

World English Bible (WEB)
When they began to sing and to praise, Yahweh set liers-in-wait against the children of Ammon, Moab, and Mount Seir, who had come against Judah; and they were struck.

Young’s Literal Translation (YLT)
And at the time they have begun with singing and praise, Jehovah hath put ambushments against the sons of Ammon, Moab, and mount Seir, who are coming in to Judah, and they are smitten,

2 நாளாகமம் 2 Chronicles 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
And when they began to sing and to praise, the LORD set ambushments against the children of Ammon, Moab, and mount Seir, which were come against Judah; and they were smitten.

And
when
וּבְעֵת֩ûbĕʿētoo-veh-ATE
they
began
הֵחֵ֨לּוּhēḥēllûhay-HAY-loo
to
sing
בְרִנָּ֜הbĕrinnâveh-ree-NA
praise,
to
and
וּתְהִלָּ֗הûtĕhillâoo-teh-hee-LA
the
Lord
נָתַ֣ןnātanna-TAHN
set
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
ambushments
מְ֠אָֽרְבִיםmĕʾārĕbîmMEH-ah-reh-veem
against
עַלʿalal
children
the
בְּנֵ֨יbĕnêbeh-NAY
of
Ammon,
עַמּ֜וֹןʿammônAH-mone
Moab,
מוֹאָ֧בmôʾābmoh-AV
and
mount
וְהַרwĕharveh-HAHR
Seir,
שֵׂעִ֛ירśēʿîrsay-EER
come
were
which
הַבָּאִ֥יםhabbāʾîmha-ba-EEM
against
Judah;
לִֽיהוּדָ֖הlîhûdâlee-hoo-DA
and
they
were
smitten.
וַיִּנָּגֵֽפוּ׃wayyinnāgēpûva-yee-na-ɡay-FOO


Tags அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும் மோவாபியரையும் சேயீர் மலைத்தேசத்தாரையும் ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்
2 Chronicles 20:22 in Tamil Concordance 2 Chronicles 20:22 in Tamil Interlinear 2 Chronicles 20:22 in Tamil Image