Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:9 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:9

2 நாளாகமம் 20:9
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’

Thiru Viviliam
வாள், தண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய எவ்விதத் தீங்கும் எங்களுக்கு நேர்ந்தால், உமது திருப்பெயர் விளங்கும் இக்கோவிலுக்கு நாங்கள் வந்து, உமது திருமுன் நின்று, எங்கள் வேதனைகளில் உம்மை நோக்கி மன்றாடுவோம், நீரும் அதனைக் கேட்டு எங்களை மீட்பீர்.

2 Chronicles 20:82 Chronicles 202 Chronicles 20:10

King James Version (KJV)
If, when evil cometh upon us, as the sword, judgment, or pestilence, or famine, we stand before this house, and in thy presence, (for thy name is in this house,) and cry unto thee in our affliction, then thou wilt hear and help.

American Standard Version (ASV)
If evil come upon us, the sword, judgment, or pestilence, or famine, we will stand before this house, and before thee, (for thy name is in this house,) and cry unto thee in our affliction, and thou wilt hear and save.

Bible in Basic English (BBE)
If evil comes on us, the sword, or punishment, or disease, or need of food, we will come to this house and to you, (for your name is in this house,) crying to you in our trouble, and you will give us salvation in answer to our cry.

Darby English Bible (DBY)
If evil come upon us, sword, judgment, or pestilence, or famine, and we stand before this house and before thee — for thy name is in this house — and cry unto thee in our distress, then thou wilt hear and save.

Webster’s Bible (WBT)
If, when evil cometh upon us, as the sword, judgment, or pestilence, or famine, we stand before this house, and in thy presence, (for thy name is in this house,) and cry to thee in our affliction, then thou wilt hear and help.

World English Bible (WEB)
If evil come on us, the sword, judgment, or pestilence, or famine, we will stand before this house, and before you, (for your name is in this house), and cry to you in our affliction, and you will hear and save.

Young’s Literal Translation (YLT)
If evil doth come upon us — sword, judgment, and pestilence, and famine — we stand before this house, and before Thee, for Thy name `is’ in this house, and cry unto Thee out of our distress, and Thou dost hear and save.

2 நாளாகமம் 2 Chronicles 20:9
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
If, when evil cometh upon us, as the sword, judgment, or pestilence, or famine, we stand before this house, and in thy presence, (for thy name is in this house,) and cry unto thee in our affliction, then thou wilt hear and help.

If,
אִםʾimeem
when
evil
תָּב֨וֹאtābôʾta-VOH
cometh
עָלֵ֜ינוּʿālênûah-LAY-noo
upon
רָעָ֗הrāʿâra-AH
sword,
the
as
us,
חֶרֶב֮ḥerebheh-REV
judgment,
שְׁפוֹט֮šĕpôṭsheh-FOTE
pestilence,
or
וְדֶ֣בֶרwĕdeberveh-DEH-ver
or
famine,
וְרָעָב֒wĕrāʿābveh-ra-AV
we
stand
נַֽעַמְדָ֞הnaʿamdâna-am-DA
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
this
הַבַּ֤יִתhabbayitha-BA-yeet
house,
הַזֶּה֙hazzehha-ZEH
presence,
thy
in
and
וּלְפָנֶ֔יךָûlĕpānêkāoo-leh-fa-NAY-ha
(for
כִּ֥יkee
thy
name
שִׁמְךָ֖šimkāsheem-HA
this
in
is
בַּבַּ֣יִתbabbayitba-BA-yeet
house,)
הַזֶּ֑הhazzeha-ZEH
and
cry
וְנִזְעַ֥קwĕnizʿaqveh-neez-AK
unto
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
thee
in
our
affliction,
מִצָּֽרָתֵ֖נוּmiṣṣārātēnûmee-tsa-ra-TAY-noo
hear
wilt
thou
then
וְתִשְׁמַ֥עwĕtišmaʿveh-teesh-MA
and
help.
וְתוֹשִֽׁיעַ׃wĕtôšîaʿveh-toh-SHEE-ah


Tags எங்கள்மேல் பட்டயம் நியாயதண்டனை கொள்ளைநோய் பஞ்சம் முதலான தீமைகள் வந்தால் அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால் நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில் தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்
2 Chronicles 20:9 in Tamil Concordance 2 Chronicles 20:9 in Tamil Interlinear 2 Chronicles 20:9 in Tamil Image