Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 21:14 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 21 2 Chronicles 21:14

2 நாளாகமம் 21:14
இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.

Tamil Indian Revised Version
இதோ, கர்த்தர் உன் மக்களையும், பிள்ளைகளையும், மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையினால் வாதிப்பார்.

Tamil Easy Reading Version
எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார்.

Thiru Viviliam
எனவே, ஆண்டவர் உன் குடி மக்களையும், உன் புதல்வரையும் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் பெரும் கொள்ளை நோயால் வாதிப்பார்.

2 Chronicles 21:132 Chronicles 212 Chronicles 21:15

King James Version (KJV)
Behold, with a great plague will the LORD smite thy people, and thy children, and thy wives, and all thy goods:

American Standard Version (ASV)
behold, Jehovah will smite with a great plague thy people, and thy children, and thy wives, and all thy substance;

Bible in Basic English (BBE)
Now, truly, the Lord will send a great destruction on your people and your children and your wives and everything which is yours:

Darby English Bible (DBY)
behold, Jehovah will smite with a great stroke thy people, and thy children, and thy wives, and all thy substance,

Webster’s Bible (WBT)
Behold, with a great plague will the LORD smite thy people, and thy children, and thy wives, and all thy goods:

World English Bible (WEB)
behold, Yahweh will strike with a great plague your people, and your children, and your wives, and all your substance;

Young’s Literal Translation (YLT)
lo, Jehovah is smiting — a great smiting — among thy people, and among thy sons, and among thy wives, and among all thy goods —

2 நாளாகமம் 2 Chronicles 21:14
இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
Behold, with a great plague will the LORD smite thy people, and thy children, and thy wives, and all thy goods:

Behold,
הִנֵּ֣הhinnēhee-NAY
with
a
great
יְהוָ֗הyĕhwâyeh-VA
plague
נֹגֵ֛ףnōgēpnoh-ɡAFE
Lord
the
will
מַגֵּפָ֥הmaggēpâma-ɡay-FA
smite
גְדוֹלָ֖הgĕdôlâɡeh-doh-LA
people,
thy
בְּעַמֶּ֑ךָbĕʿammekābeh-ah-MEH-ha
and
thy
children,
וּבְבָנֶ֥יךָûbĕbānêkāoo-veh-va-NAY-ha
wives,
thy
and
וּבְנָשֶׁ֖יךָûbĕnāšêkāoo-veh-na-SHAY-ha
and
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thy
goods:
רְכוּשֶֽׁךָ׃rĕkûšekāreh-hoo-SHEH-ha


Tags இதோ கர்த்தர் உன் ஜனத்தையும் உன் பிள்ளைகளையும் உன் மனைவிகளையும் உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்
2 Chronicles 21:14 in Tamil Concordance 2 Chronicles 21:14 in Tamil Interlinear 2 Chronicles 21:14 in Tamil Image