2 நாளாகமம் 22:8
யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவன் அகசியாவுக்கு சேவை செய்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரர்களின் மகன்களையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
Tamil Easy Reading Version
யெகூ ஆகாபின் குடும்பத்தைத் தண்டித்துக் கொண்டிருந்தான். அதோடு அவன் அகசியாவிற்கு சேவை செய்த யூதாவின் தலைவர்களையும் அகசியாவின் உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றான்.
Thiru Viviliam
ஏகூ ஆகாபின் குடும்பத்தார்க்குரிய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அகசியாவிடம் பணியாற்றிய யூதாவின் தலைவர்களையும், அகசியாவுடைய சகோதரரின் பிள்ளைகளையும், அவன் அலுவலர்களையும் கண்டு அவர்களைக் கொன்றொழித்தான்.
King James Version (KJV)
And it came to pass, that, when Jehu was executing judgment upon the house of Ahab, and found the princes of Judah, and the sons of the brethren of Ahaziah, that ministered to Ahaziah, he slew them.
American Standard Version (ASV)
And it came to pass, when Jehu was executing judgment upon the house of Ahab, that he found the princes of Judah, and the sons of the brethren of Ahaziah, ministering to Ahaziah, and slew them.
Bible in Basic English (BBE)
Now when Jehu was effecting the punishment of the family of Ahab, he came to the princes of Judah and the sons of Ahaziah’s brothers, the servants of Ahaziah, and put them to death.
Darby English Bible (DBY)
And it came to pass when Jehu was executing judgment upon the house of Ahab, that he found the princes of Judah, and the sons of the brethren of Ahaziah, that attended upon Ahaziah, and he slew them.
Webster’s Bible (WBT)
And it came to pass, that when Jehu was executing judgment upon the house of Ahab, and found the princes of Judah, and the sons of the brethren of Ahaziah, that ministered to Ahaziah, he slew them.
World English Bible (WEB)
It happened, when Jehu was executing judgment on the house of Ahab, that he found the princes of Judah, and the sons of the brothers of Ahaziah, ministering to Ahaziah, and killed them.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in Jehu’s executing judgment with the house of Ahab, that he findeth the heads of Judah and sons of the brethren of Ahaziah, ministers of Ahaziah, and slayeth them.
2 நாளாகமம் 2 Chronicles 22:8
யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
And it came to pass, that, when Jehu was executing judgment upon the house of Ahab, and found the princes of Judah, and the sons of the brethren of Ahaziah, that ministered to Ahaziah, he slew them.
| And it came to pass, | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| that, when Jehu | כְּהִשָּׁפֵ֥ט | kĕhiššāpēṭ | keh-hee-sha-FATE |
| judgment executing was | יֵה֖וּא | yēhûʾ | yay-HOO |
| upon | עִם | ʿim | eem |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| Ahab, of | אַחְאָ֑ב | ʾaḥʾāb | ak-AV |
| and found | וַיִּמְצָא֩ | wayyimṣāʾ | va-yeem-TSA |
| אֶת | ʾet | et | |
| princes the | שָׂרֵ֨י | śārê | sa-RAY |
| of Judah, | יְהוּדָ֜ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| sons the and | וּבְנֵ֨י | ûbĕnê | oo-veh-NAY |
| of the brethren | אֲחֵ֧י | ʾăḥê | uh-HAY |
| Ahaziah, of | אֲחַזְיָ֛הוּ | ʾăḥazyāhû | uh-hahz-YA-hoo |
| that ministered | מְשָֽׁרְתִ֥ים | mĕšārĕtîm | meh-sha-reh-TEEM |
| to Ahaziah, | לַֽאֲחַזְיָ֖הוּ | laʾăḥazyāhû | la-uh-hahz-YA-hoo |
| he slew | וַיַּֽהַרְגֵֽם׃ | wayyahargēm | va-YA-hahr-ɡAME |
Tags யெகூ ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும் அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்
2 Chronicles 22:8 in Tamil Concordance 2 Chronicles 22:8 in Tamil Interlinear 2 Chronicles 22:8 in Tamil Image