Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 23:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 23 2 Chronicles 23:13

2 நாளாகமம் 23:13
இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.

Tamil Indian Revised Version
இதோ, நுழைவாயிலில் உள்ள தன்னுடைய தூண் அருகில் ராஜா நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்களெல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகர்களும் இசைத்தலைவர்களும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.

Tamil Easy Reading Version
அவள் அரசனைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் அரசன் நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள்.

Thiru Viviliam
ஆனால், வாயில் தூண் அருகில் அரசன் நிற்பதையும், தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அரசனின் அருகில் நிற்பதையும் நாட்டின் எல்லா மக்களும் மனமகிழ்ந்து எக்காளம் ஊதுவதையும், பாடகர்கள் இசைக்கருவிகளுடன் புகழ்ந்துபாடுவதில் முன்னணியில் நிற்பதையும் கண்டவுடன், அத்தலியா தன் ஆடைகளைக் கிழ்த்துக் கொண்டு, “சதி, சதி!” என்று கத்தினாள்.

2 Chronicles 23:122 Chronicles 232 Chronicles 23:14

King James Version (KJV)
And she looked, and, behold, the king stood at his pillar at the entering in, and the princes and the trumpets by the king: and all the people of the land rejoiced, and sounded with trumpets, also the singers with instruments of music, and such as taught to sing praise. Then Athaliah rent her clothes, and said, Treason, Treason.

American Standard Version (ASV)
and she looked, and, behold, the king stood by his pillar at the entrance, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets; the singers also `played’ on instruments of music, and led the singing of praise. Then Athaliah rent her clothes, and said, Treason! treason!

Bible in Basic English (BBE)
And looking, she saw the king in his place by the pillar at the doorway, and the captains and the horns by his side; and all the people of the land were giving signs of joy and sounding the horns; and the makers of melody were playing on instruments of music, taking the chief part in the song of praise. Then Athaliah, violently parting her robes, said, Broken faith, broken faith!

Darby English Bible (DBY)
And she looked, and behold, the king stood on his dais at the entrance, and the princes and the trumpets were by the king; and all the people of the land rejoiced, and blew with trumpets; and the singers [were there] with the instruments of music, and such as taught to sing praise. And Athaliah rent her garments, and said, Conspiracy! Conspiracy!

Webster’s Bible (WBT)
And she looked, and behold, the king stood at his pillar at the entrance, and the princes and the trumpets by the king: and all the people of the land rejoiced, and sounded with trumpets, also the singers with instruments of music, and such as taught to sing praise. Then Athaliah rent her clothes, and said, Treason, treason.

World English Bible (WEB)
and she looked, and, behold, the king stood by his pillar at the entrance, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets; the singers also [played] on instruments of music, and led the singing of praise. Then Athaliah tore her clothes, and said, Treason! treason!

Young’s Literal Translation (YLT)
and seeth, and lo, the king is standing by his pillar in the entrance, and the heads, and the trumpets `are’ by the king, and all the people of the land rejoicing and shouting with trumpets, and the singers with instruments of song, and the teachers, to praise, and Athaliah rendeth her garments, and saith, `Conspiracy, conspiracy.’

2 நாளாகமம் 2 Chronicles 23:13
இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.
And she looked, and, behold, the king stood at his pillar at the entering in, and the princes and the trumpets by the king: and all the people of the land rejoiced, and sounded with trumpets, also the singers with instruments of music, and such as taught to sing praise. Then Athaliah rent her clothes, and said, Treason, Treason.

And
she
looked,
וַתֵּ֡רֶאwattēreʾva-TAY-reh
and,
behold,
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
king
the
הַמֶּלֶךְ֩hammelekha-meh-lek
stood
עוֹמֵ֨דʿômēdoh-MADE
at
עַֽלʿalal
his
pillar
עַמּוּד֜וֹʿammûdôah-moo-DOH
in,
entering
the
at
בַּמָּב֗וֹאbammābôʾba-ma-VOH
and
the
princes
וְהַשָּׂרִ֣יםwĕhaśśārîmveh-ha-sa-REEM
and
the
trumpets
וְהַחֲצֹֽצְרוֹת֮wĕhaḥăṣōṣĕrôtveh-ha-huh-tsoh-tseh-ROTE
by
עַלʿalal
the
king:
הַמֶּלֶךְ֒hammelekha-meh-lek
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
people
עַ֨םʿamam
land
the
of
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
rejoiced,
שָׂמֵ֗חַśāmēaḥsa-MAY-ak
and
sounded
וְתוֹקֵ֙עַ֙wĕtôqēʿaveh-toh-KAY-AH
with
trumpets,
בַּחֲצֹ֣צְר֔וֹתbaḥăṣōṣĕrôtba-huh-TSOH-tseh-ROTE
singers
the
also
וְהַמְשֽׁוֹרֲרִים֙wĕhamšôrărîmveh-hahm-shoh-ruh-REEM
with
instruments
בִּכְלֵ֣יbiklêbeek-LAY
of
musick,
הַשִּׁ֔ירhaššîrha-SHEER
taught
as
such
and
וּמֽוֹדִיעִ֖יםûmôdîʿîmoo-moh-dee-EEM
to
sing
praise.
לְהַלֵּ֑לlĕhallēlleh-ha-LALE
Then
Athaliah
וַתִּקְרַ֤עwattiqraʿva-teek-RA
rent
עֲתַלְיָ֙הוּ֙ʿătalyāhûuh-tahl-YA-HOO

אֶתʾetet
her
clothes,
בְּגָדֶ֔יהָbĕgādêhābeh-ɡa-DAY-ha
and
said,
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
Treason,
קֶ֥שֶׁרqešerKEH-sher
Treason.
קָֽשֶׁר׃qāšerKA-sher


Tags இதோ நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும் ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும் எக்காளம் ஊதுகிறவர்களையும் தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும் கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள் அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்
2 Chronicles 23:13 in Tamil Concordance 2 Chronicles 23:13 in Tamil Interlinear 2 Chronicles 23:13 in Tamil Image