2 நாளாகமம் 23:19
யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
Tamil Indian Revised Version
யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
Tamil Easy Reading Version
யோய்தா கர்த்தருடைய ஆலயத்திலுள்ள அனைத்து வாசல்களிலும் காவலர்களை நியமித்தான். அதனால் சுத்தமில்லாதவர்களும் ஆலயத்திற்குள் நுழையாதபடி செய்தான்.
Thiru Viviliam
மேலும், எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழையாதபடி வாயில் காவலரை அவர் ஏற்படுத்தினார்.⒫
King James Version (KJV)
And he set the porters at the gates of the house of the LORD, that none which was unclean in any thing should enter in.
American Standard Version (ASV)
And he set the porters at the gates of the house of Jehovah, that none that was unclean in anything should enter in.
Bible in Basic English (BBE)
And he put door-keepers at the doors of the Lord’s house, to see that no one who was unclean in any way might come in.
Darby English Bible (DBY)
And he set the doorkeepers at the gates of the house of Jehovah, that no one unclean in anything should enter in.
Webster’s Bible (WBT)
And he set the porters at the gates of the house of the LORD, that none who was unclean in any thing should enter.
World English Bible (WEB)
He set the porters at the gates of the house of Yahweh, that no one who was unclean in anything should enter in.
Young’s Literal Translation (YLT)
and he stationeth the gatekeepers over the gates of the house of Jehovah, and the unclean in anything doth not go in.
2 நாளாகமம் 2 Chronicles 23:19
யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
And he set the porters at the gates of the house of the LORD, that none which was unclean in any thing should enter in.
| And he set | וַֽיַּעֲמֵד֙ | wayyaʿămēd | va-ya-uh-MADE |
| the porters | הַשּׁ֣וֹעֲרִ֔ים | haššôʿărîm | HA-shoh-uh-REEM |
| at | עַֽל | ʿal | al |
| gates the | שַׁעֲרֵ֖י | šaʿărê | sha-uh-RAY |
| of the house | בֵּ֣ית | bêt | bate |
| Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| that none | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| which was unclean | יָב֥וֹא | yābôʾ | ya-VOH |
| any in | טָמֵ֖א | ṭāmēʾ | ta-MAY |
| thing | לְכָל | lĕkāl | leh-HAHL |
| should enter in. | דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்
2 Chronicles 23:19 in Tamil Concordance 2 Chronicles 23:19 in Tamil Interlinear 2 Chronicles 23:19 in Tamil Image