2 நாளாகமம் 24:26
அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.
Tamil Indian Revised Version
அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சீமாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபியப் பெண்ணான சிம்ரீத்தின் மகனாகிய யோசபாத்துமே.
Tamil Easy Reading Version
யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள்.
Thiru Viviliam
அவருக்கெதிராகச் சதி செய்தவர் அம்மோனியனான சிமயாத்தின் மகன் சாபாத்தும், மோவாபியனான சிம்ரித்தின் மகன் யோசபாத்தும் ஆவர்.
King James Version (KJV)
And these are they that conspired against him; Zabad the son of Shimeath an Ammonitess, and Jehozabad the son of Shimrith a Moabitess.
American Standard Version (ASV)
And these are they that conspired against him: Zabad the son of Shimeath the Ammonitess, and Jehozabad the son of Shimrith the Moabitess.
Bible in Basic English (BBE)
Those who made designs against him were Zabad, the son of Shimeath, an Ammonite woman, and Jehozabad, the son of Shimrith, a Moabite woman.
Darby English Bible (DBY)
And these are they that conspired against him: Zabad the son of Shimeath an Ammonitess, and Jehozabad the son of Shimrith a Moabitess.
Webster’s Bible (WBT)
And these are they that conspired against him; Zabad the son of Shimeath an Ammonitess, and Jehozabad the son of Shimrith a Moabitess.
World English Bible (WEB)
These are those who conspired against him: Zabad the son of Shimeath the Ammonitess, and Jehozabad the son of Shimrith the Moabitess.
Young’s Literal Translation (YLT)
And these `are’ those conspiring against him, Zabad son of Shimeath the Ammonitess, and Jehozabad son of Shimrith the Moabitess.
2 நாளாகமம் 2 Chronicles 24:26
அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.
And these are they that conspired against him; Zabad the son of Shimeath an Ammonitess, and Jehozabad the son of Shimrith a Moabitess.
| And these | וְאֵ֖לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are they that conspired | הַמִּתְקַשְּׁרִ֣ים | hammitqaššĕrîm | ha-meet-ka-sheh-REEM |
| against | עָלָ֑יו | ʿālāyw | ah-LAV |
| him; Zabad | זָבָ֗ד | zābād | za-VAHD |
| the son | בֶּן | ben | ben |
| Shimeath of | שִׁמְעָת֙ | šimʿāt | sheem-AT |
| an Ammonitess, | הָֽעַמּוֹנִ֔ית | hāʿammônît | ha-ah-moh-NEET |
| and Jehozabad | וִיה֣וֹזָבָ֔ד | wîhôzābād | vee-HOH-za-VAHD |
| son the | בֶּן | ben | ben |
| of Shimrith | שִׁמְרִ֖ית | šimrît | sheem-REET |
| a Moabitess. | הַמּֽוֹאָבִֽית׃ | hammôʾābît | ha-moh-ah-VEET |
Tags அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள் அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும் மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே
2 Chronicles 24:26 in Tamil Concordance 2 Chronicles 24:26 in Tamil Interlinear 2 Chronicles 24:26 in Tamil Image