Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 25:12 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 25 2 Chronicles 25:12

2 நாளாகமம் 25:12
யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
யூதா மக்கள், பத்தாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையின் உச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லோரும் நொறுங்கிப்போகத்தக்கதாக அந்தக் கன்மலையின் உச்சியிலிருந்து கீழேத் தள்ளிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
யூதாவின் படை சேயீரிலிருந்து 10,000 ஆண்களையும் பிடித்தது. அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோனார்கள். அந்த ஆட்கள் இன்னமும் உயிருடன் இருந்தார்கள். பின்னர் யூதாவின் படை அவர்களை மலையுச்சியில் இருந்து கீழே வீசி எறிந்தது. அவர்களது உடல்கள் கீழேயிருந்த பாறைகளின் மேல் உடைந்தன.

Thiru Viviliam
யூதாவின் புதல்வர் மற்றுமொரு பத்தாயிரம் பேரை உயிரோடு பிடித்து ஒரு குன்றின் உச்சிக்குக் கொண்டு சென்று, அவர்களை அங்கிருந்து கீழே தள்ள, அவர்கள் நொறுக்கப்பட்டனர்.

2 Chronicles 25:112 Chronicles 252 Chronicles 25:13

King James Version (KJV)
And other ten thousand left alive did the children of Judah carry away captive, and brought them unto the top of the rock, and cast them down from the top of the rock, that they all were broken in pieces.

American Standard Version (ASV)
And `other’ ten thousand did the children of Judah carry away alive, and brought them unto the top of the rock, and cast them down from the top of the rock, so that they all were broken in pieces.

Bible in Basic English (BBE)
And ten thousand more the children of Israel took living, and made them go up to the top of the rock, pushing them down from the top of the rock so that their bodies were broken by the fall.

Darby English Bible (DBY)
And the children of Judah took ten thousand captive, alive, and brought them to the top of the cliff, and cast them down from the top of the cliff, so that they all were broken in pieces.

Webster’s Bible (WBT)
And other ten thousand left alive the children of Judah carried away captive, and brought them to the top of the rock, and cast them down from the top of the rock, that they were all broken in pieces.

World English Bible (WEB)
[other] ten thousand did the children of Judah carry away alive, and brought them to the top of the rock, and cast them down from the top of the rock, so that they all were broken in pieces.

Young’s Literal Translation (YLT)
And ten thousand alive have the sons of Judah taken captive, and they bring them to the top of the rock, and cast them from the top of the rock, and all of them have been broken.

2 நாளாகமம் 2 Chronicles 25:12
யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
And other ten thousand left alive did the children of Judah carry away captive, and brought them unto the top of the rock, and cast them down from the top of the rock, that they all were broken in pieces.

And
other
ten
וַֽעֲשֶׂ֨רֶתwaʿăśeretva-uh-SEH-ret
thousand
אֲלָפִ֜יםʾălāpîmuh-la-FEEM
alive
left
חַיִּ֗יםḥayyîmha-YEEM
did
the
children
שָׁבוּ֙šābûsha-VOO
Judah
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
carry
away
captive,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
brought
and
וַיְבִיא֖וּםwaybîʾûmvai-vee-OOM
them
unto
the
top
לְרֹ֣אשׁlĕrōšleh-ROHSH
rock,
the
of
הַסָּ֑לַעhassālaʿha-SA-la
and
cast
them
down
וַיַּשְׁלִיכ֛וּםwayyašlîkûmva-yahsh-lee-HOOM
from
the
top
מֵֽרֹאשׁmērōšMAY-rohsh
rock,
the
of
הַסֶּ֖לַעhasselaʿha-SEH-la
that
they
all
וְכֻלָּ֥םwĕkullāmveh-hoo-LAHM
were
broken
in
pieces.
נִבְקָֽעוּ׃nibqāʿûneev-ka-OO


Tags யூதா புத்திரர் பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய் அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்
2 Chronicles 25:12 in Tamil Concordance 2 Chronicles 25:12 in Tamil Interlinear 2 Chronicles 25:12 in Tamil Image