Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 26:10 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 26 2 Chronicles 26:10

2 நாளாகமம் 26:10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சைத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.

Tamil Easy Reading Version
உசியா வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டினான். பல கிணறுகளைத் தோண்டினான். இவனுக்கு மலைநாடுகளிலும் சமவெளிகளிலும் ஏராளமான ஆடுகள் இருந்தன. உசியா மலை நாடுகளில் விவசாயிகளைப் பெற்றிருந்தான். பயிர்கள் நன்றாக விளைந்தன. திராட்சைத் தோட்டத்தைக் கவனிப்பவர்களும் இருந்தனர். உசியா விவசாயத்தைப் பெரிதும் விரும்பினான்.

Thiru Viviliam
அவன் பாலைநிலத்திலும் கொத்தளங்களைக் கட்டி, பல கிணறுகளையும் வெட்டினான். அவனுக்கு பள்ளத்தாக்கிலும் சமவெளியிலும் ஏராளமான ஆடுமாடுகள் இருந்தன; மலைப் பகுதியிலும் வயல்வெளிகளிலும் அவனுக்கு வேளாண்மை செய்வோரும், திராட்சை பயிரிடுவோரும் இருந்தனர். ஏனெனில், அவன் பயிரிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.⒫

2 Chronicles 26:92 Chronicles 262 Chronicles 26:11

King James Version (KJV)
Also he built towers in the desert, and digged many wells: for he had much cattle, both in the low country, and in the plains: husbandmen also, and vine dressers in the mountains, and in Carmel: for he loved husbandry.

American Standard Version (ASV)
And he built towers in the wilderness, and hewed out many cisterns, for he had much cattle; in the lowland also, and in the plain: `and he had’ husbandmen and vinedressers in the mountains and in the fruitful fields; for he loved husbandry.

Bible in Basic English (BBE)
And he put up towers in the waste land and made places for storing water, for he had much cattle, in the low hills and in the table land; and he had farmers and vine-keepers in the mountains and in the fertile land, for he was a lover of farming.

Darby English Bible (DBY)
And he built towers in the desert and digged many cisterns; for he had much cattle, both in the lowland and on the plateau, husbandmen [also] and vinedressers on the mountains and in Carmel; for he loved husbandry.

Webster’s Bible (WBT)
Also he built towers in the desert, and digged many wells: for he had many cattle, both in the low country, and in the plains: husbandmen also, and vine-dressers in the mountains, and in Carmel: for he loved husbandry.

World English Bible (WEB)
He built towers in the wilderness, and hewed out many cisterns, for he had much cattle; in the lowland also, and in the plain: [and he had] farmers and vineyard keepers in the mountains and in the fruitful fields; for he loved farming.

Young’s Literal Translation (YLT)
and he buildeth towers in the wilderness, and diggeth many wells, for he had much cattle, both in the low country and in the plain, husbandmen and vine-dressers in the mountains, and in Carmel; for he was a lover of the ground.

2 நாளாகமம் 2 Chronicles 26:10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
Also he built towers in the desert, and digged many wells: for he had much cattle, both in the low country, and in the plains: husbandmen also, and vine dressers in the mountains, and in Carmel: for he loved husbandry.

Also
he
built
וַיִּ֨בֶןwayyibenva-YEE-ven
towers
מִגְדָּלִ֜יםmigdālîmmeeɡ-da-LEEM
in
the
desert,
בַּמִּדְבָּ֗רbammidbārba-meed-BAHR
and
digged
וַיַּחְצֹב֙wayyaḥṣōbva-yahk-TSOVE
many
בֹּר֣וֹתbōrôtboh-ROTE
wells:
רַבִּ֔יםrabbîmra-BEEM
for
כִּ֤יkee
he
had
מִקְנֶהmiqnemeek-NEH
much
רַּב֙rabrahv
cattle,
הָ֣יָהhāyâHA-ya
country,
low
the
in
both
ל֔וֹloh
and
in
the
plains:
וּבַשְּׁפֵלָ֖הûbaššĕpēlâoo-va-sheh-fay-LA
husbandmen
וּבַמִּישׁ֑וֹרûbammîšôroo-va-mee-SHORE
also,
and
vine
dressers
אִכָּרִ֣יםʾikkārîmee-ka-REEM
mountains,
the
in
וְכֹֽרְמִ֗יםwĕkōrĕmîmveh-hoh-reh-MEEM
and
in
Carmel:
בֶּֽהָרִים֙behārîmbeh-ha-REEM
for
וּבַכַּרְמֶ֔לûbakkarmeloo-va-kahr-MEL
he
loved
כִּֽיkee

אֹהֵ֥בʾōhēboh-HAVE
husbandry.
אֲדָמָ֖הʾădāmâuh-da-MA
הָיָֽה׃hāyâha-YA


Tags அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும் மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும் திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால் அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி அநேக துரவுகளை வெட்டினான் அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்
2 Chronicles 26:10 in Tamil Concordance 2 Chronicles 26:10 in Tamil Interlinear 2 Chronicles 26:10 in Tamil Image