2 நாளாகமம் 26:14
இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
Tamil Indian Revised Version
இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலை கவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான்.
Thiru Viviliam
உசியா தன் படையினர் அனைவருக்கும் கேடயம், வேல், தலைச்சீரா, மார்க் கவசம், வில், கவண் கற்கள் ஆகியவற்றைச் செய்தான்.
King James Version (KJV)
And Uzziah prepared for them throughout all the host shields, and spears, and helmets, and habergeons, and bows, and slings to cast stones.
American Standard Version (ASV)
And Uzziah prepared for them, even for all the host, shields, and spears, and helmets, and coats of mail, and bows, and stones for slinging.
Bible in Basic English (BBE)
And Uzziah had all these forces armed with body-covers and spears and head-covers and coats of metal and bows and stones for sending from leather bands.
Darby English Bible (DBY)
And Uzziah prepared for them, throughout the host, shields, and spears, and helmets, and coats of mail, and bows, and even slinging-stones.
Webster’s Bible (WBT)
And Uzziah prepared for them throughout all the army, shields, and spears, and helmets, and habergeons, and bows, and slings to cast stones.
World English Bible (WEB)
Uzziah prepared for them, even for all the host, shields, and spears, and helmets, and coats of mail, and bows, and stones for slinging.
Young’s Literal Translation (YLT)
And Uzziah prepareth for them, for all the host, shields, and spears, and helmets, and coats of mail, and bows, even to stones of the slings.
2 நாளாகமம் 2 Chronicles 26:14
இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
And Uzziah prepared for them throughout all the host shields, and spears, and helmets, and habergeons, and bows, and slings to cast stones.
| And Uzziah | וַיָּכֶן֩ | wayyāken | va-ya-HEN |
| prepared | לָהֶ֨ם | lāhem | la-HEM |
| all throughout them for | עֻזִּיָּ֜הוּ | ʿuzziyyāhû | oo-zee-YA-hoo |
| the host | לְכָל | lĕkāl | leh-HAHL |
| shields, | הַצָּבָ֗א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| spears, and | מָֽגִנִּ֤ים | māginnîm | ma-ɡee-NEEM |
| and helmets, | וּרְמָחִים֙ | ûrĕmāḥîm | oo-reh-ma-HEEM |
| and habergeons, | וְכ֣וֹבָעִ֔ים | wĕkôbāʿîm | veh-HOH-va-EEM |
| bows, and | וְשִׁרְיֹנ֖וֹת | wĕširyōnôt | veh-sheer-yoh-NOTE |
| and slings | וּקְשָׁת֑וֹת | ûqĕšātôt | oo-keh-sha-TOTE |
| to cast stones. | וּלְאַבְנֵ֖י | ûlĕʾabnê | oo-leh-av-NAY |
| קְלָעִֽים׃ | qĕlāʿîm | keh-la-EEM |
Tags இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும் ஈட்டிகளையும் தலைச்சீராக்களையும் மார்க்கவசங்களையும் வில்லுகளையும் கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்
2 Chronicles 26:14 in Tamil Concordance 2 Chronicles 26:14 in Tamil Interlinear 2 Chronicles 26:14 in Tamil Image