2 நாளாகமம் 26:20
பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.
Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியனாகிய அசரியவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான்.
Thiru Viviliam
தலைமைக் குருவான அசரியாவும் மற்ற எல்லாக் குருக்களும் அவன் நெற்றியில் தொழுநோய் பற்றியிருந்ததைக் கண்டனர். உடனே அவர்கள் அவனை அங்கிருந்து வெளியேற்ற முனைந்தனர்.உசியாவும், ஆண்டவர் தன்னைத் தண்டித்ததால், உடனே வெளியேறினான்.
King James Version (KJV)
And Azariah the chief priest, and all the priests, looked upon him, and, behold, he was leprous in his forehead, and they thrust him out from thence; yea, himself hasted also to go out, because the LORD had smitten him.
American Standard Version (ASV)
And Azariah the chief priest, and all the priests, looked upon him, and, behold, he was leprous in his forehead, and they thrust him out quickly from thence; yea, himself hasted also to go out, because Jehovah had smitten him.
Bible in Basic English (BBE)
And Azariah, the chief priest, and all the priests, looking at him, saw the mark of the leper on his brow, and they sent him out quickly and he himself went out straight away, for the Lord’s punishment had come on him.
Darby English Bible (DBY)
And Azariah the chief priest and all the priests looked upon him, and behold, he was leprous in his forehead, and they thrust him out from thence; even he himself hasted to go out, because Jehovah had smitten him.
Webster’s Bible (WBT)
And Azariah the chief priest, and all the priests looked upon him, and behold, he was leprous in his forehead, and they thrust him out from thence; yea, himself hasted also to go out, because the LORD had smitten him.
World English Bible (WEB)
Azariah the chief priest, and all the priests, looked on him, and, behold, he was leprous in his forehead, and they thrust him out quickly from there; yes, himself hurried also to go out, because Yahweh had struck him.
Young’s Literal Translation (YLT)
And Azariah the head priest looketh unto him, and all the priests, and lo, he `is’ leprous in his forehead, and they hasten him thence, and also he himself hath hastened to go out, for Jehovah hath plagued him.
2 நாளாகமம் 2 Chronicles 26:20
பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.
And Azariah the chief priest, and all the priests, looked upon him, and, behold, he was leprous in his forehead, and they thrust him out from thence; yea, himself hasted also to go out, because the LORD had smitten him.
| And Azariah | וַיִּ֣פֶן | wayyipen | va-YEE-fen |
| the chief | אֵלָ֡יו | ʾēlāyw | ay-LAV |
| priest, | עֲזַרְיָהוּ֩ | ʿăzaryāhû | uh-zahr-ya-HOO |
| all and | כֹהֵ֨ן | kōhēn | hoh-HANE |
| the priests, | הָרֹ֜אשׁ | hārōš | ha-ROHSH |
| looked | וְכָל | wĕkāl | veh-HAHL |
| upon | הַכֹּֽהֲנִ֗ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| behold, and, him, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| he | ה֤וּא | hûʾ | hoo |
| was leprous | מְצֹרָע֙ | mĕṣōrāʿ | meh-tsoh-RA |
| in his forehead, | בְּמִצְח֔וֹ | bĕmiṣḥô | beh-meets-HOH |
| out him thrust they and | וַיַּבְהִל֖וּהוּ | wayyabhilûhû | va-yahv-hee-LOO-hoo |
| from thence; | מִשָּׁ֑ם | miššām | mee-SHAHM |
| yea, himself | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| hasted | הוּא֙ | hûʾ | hoo |
| also | נִדְחַ֣ף | nidḥap | need-HAHF |
| out, go to | לָצֵ֔את | lāṣēt | la-TSATE |
| because | כִּ֥י | kî | kee |
| the Lord | נִגְּע֖וֹ | niggĕʿô | nee-ɡeh-OH |
| had smitten | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது இதோ அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள் கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்
2 Chronicles 26:20 in Tamil Concordance 2 Chronicles 26:20 in Tamil Interlinear 2 Chronicles 26:20 in Tamil Image