2 நாளாகமம் 27:5
அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
யோதாம் அம்மோனிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலக் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.
Thiru Viviliam
அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளியும், பத்தாயிரம் கலம்** கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.
King James Version (KJV)
He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay unto him, both the second year, and the third.
American Standard Version (ASV)
He fought also with the king of the children of Ammon, and prevailed against them. And the children of Ammon gave him the same year a hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render unto him, in the second year also, and in the third.
Bible in Basic English (BBE)
He went to war with the king of the children of Ammon and overcame them. That year, the children of Ammon gave him a hundred talents of silver, and ten thousand measures of grain and ten thousand measures of barley. And the children of Ammon gave him the same amount the second year and the third.
Darby English Bible (DBY)
And he fought against the king of the children of Ammon, and overcame them. And the children of Ammon gave him the same year a hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. This the children of Ammon brought again to him also in the second year, and in the third.
Webster’s Bible (WBT)
He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year a hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay to him, both the second year, and the third.
World English Bible (WEB)
He fought also with the king of the children of Ammon, and prevailed against them. The children of Ammon gave him the same year one hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render to him, in the second year also, and in the third.
Young’s Literal Translation (YLT)
And he hath fought with the king of the sons of Ammon, and prevaileth over them, and the sons of Ammon give to him in that year a hundred talents of silver, and ten thousand cors of wheat, and of barley ten thousand; this have the sons of Ammon returned to him both in the second year, and in the third.
2 நாளாகமம் 2 Chronicles 27:5
அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay unto him, both the second year, and the third.
| He | וְ֠הוּא | wĕhûʾ | VEH-hoo |
| fought | נִלְחַ֞ם | nilḥam | neel-HAHM |
| also with | עִם | ʿim | eem |
| the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Ammonites, the of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| עַמּוֹן֮ | ʿammôn | ah-MONE | |
| and prevailed | וַיֶּֽחֱזַ֣ק | wayyeḥĕzaq | va-yeh-hay-ZAHK |
| against | עֲלֵיהֶם֒ | ʿălêhem | uh-lay-HEM |
| children the And them. | וַיִּתְּנוּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| of Ammon | ל֨וֹ | lô | loh |
| gave | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| same the him | עַמּ֜וֹן | ʿammôn | AH-mone |
| year | בַּשָּׁנָ֣ה | baššānâ | ba-sha-NA |
| an hundred | הַהִ֗יא | hahîʾ | ha-HEE |
| talents | מֵאָה֙ | mēʾāh | may-AH |
| silver, of | כִּכַּר | kikkar | kee-KAHR |
| and ten | כֶּ֔סֶף | kesep | KEH-sef |
| thousand | וַֽעֲשֶׂ֨רֶת | waʿăśeret | va-uh-SEH-ret |
| measures | אֲלָפִ֤ים | ʾălāpîm | uh-la-FEEM |
| of wheat, | כֹּרִים֙ | kōrîm | koh-REEM |
| ten and | חִטִּ֔ים | ḥiṭṭîm | hee-TEEM |
| thousand | וּשְׂעוֹרִ֖ים | ûśĕʿôrîm | oo-seh-oh-REEM |
| of barley. | עֲשֶׂ֣רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| So much | אֲלָפִ֑ים | ʾălāpîm | uh-la-FEEM |
| children the did | זֹ֗את | zōt | zote |
| of Ammon | הֵשִׁ֤יבוּ | hēšîbû | hay-SHEE-voo |
| pay | לוֹ֙ | lô | loh |
| second the both him, unto | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| year, | עַמּ֔וֹן | ʿammôn | AH-mone |
| and the third. | וּבַשָּׁנָ֥ה | ûbaššānâ | oo-va-sha-NA |
| הַשֵּׁנִ֖ית | haššēnît | ha-shay-NEET | |
| וְהַשְּׁלִשִֽׁית׃ | wĕhaššĕlišît | veh-ha-sheh-lee-SHEET |
Tags அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான் ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலக் கோதுமையையும் பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள் இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்
2 Chronicles 27:5 in Tamil Concordance 2 Chronicles 27:5 in Tamil Interlinear 2 Chronicles 27:5 in Tamil Image