2 நாளாகமம் 28:25
அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டினான்.
Tamil Indian Revised Version
அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதற்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டாக்கி; தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.
Tamil Easy Reading Version
ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.
Thiru Viviliam
பின்பு, ஒவ்வொரு நகரிலும், யூதாவின் நகர்களில்கூட, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபமிடத் தொழுகை மேடுகளை எழுப்பினான். இது அவன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குச் சினமூட்டியது.⒫
King James Version (KJV)
And in every several city of Judah he made high places to burn incense unto other gods, and provoked to anger the LORD God of his fathers.
American Standard Version (ASV)
And in every city of Judah he made high places to burn incense unto other gods, and provoked to anger Jehovah, the God of his fathers.
Bible in Basic English (BBE)
And in every town of Judah he made high places where perfumes were burned to other gods, awaking the wrath of the Lord, the God of his fathers.
Darby English Bible (DBY)
And in every several city of Judah he made high places to burn incense to other gods, and provoked to anger Jehovah the God of his fathers.
Webster’s Bible (WBT)
And in every several city of Judah he made high places to burn incense to other gods, and provoked to anger the LORD God of his fathers.
World English Bible (WEB)
In every city of Judah he made high places to burn incense to other gods, and provoked to anger Yahweh, the God of his fathers.
Young’s Literal Translation (YLT)
And in every city and city of Judah he hath made high places to make perfume to other gods, and provoketh Jehovah, God of his fathers.
2 நாளாகமம் 2 Chronicles 28:25
அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டினான்.
And in every several city of Judah he made high places to burn incense unto other gods, and provoked to anger the LORD God of his fathers.
| And in every | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| several city | עִ֨יר | ʿîr | eer |
| וָעִ֤יר | wāʿîr | va-EER | |
| Judah of | לִֽיהוּדָה֙ | lîhûdāh | lee-hoo-DA |
| he made | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| high places | בָמ֔וֹת | bāmôt | va-MOTE |
| incense burn to | לְקַטֵּ֖ר | lĕqaṭṭēr | leh-ka-TARE |
| unto other | לֵֽאלֹהִ֣ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| gods, | אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| anger to provoked and | וַיַּכְעֵ֕ס | wayyakʿēs | va-yahk-ASE |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of his fathers. | אֲבֹתָֽיו׃ | ʾăbōtāyw | uh-voh-TAIV |
Tags அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டினான்
2 Chronicles 28:25 in Tamil Concordance 2 Chronicles 28:25 in Tamil Interlinear 2 Chronicles 28:25 in Tamil Image