Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 28:9 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 28 2 Chronicles 28:9

2 நாளாகமம் 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.

Tamil Indian Revised Version
அங்கே ஓதேத் என்னும் பெயருடைய கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற படைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபம்கொண்டதால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானம்வரை எட்டுகிற கடுங்கோபத்தோடு அவர்களை அழித்தீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர் நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்.

Thiru Viviliam
அங்கே ஓதேது என்பவர் ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார். சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்கு முன் அவர் சென்று, அவர்களை நோக்கி, “இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளான ஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு, அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களை வெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது.

2 Chronicles 28:82 Chronicles 282 Chronicles 28:10

King James Version (KJV)
But a prophet of the LORD was there, whose name was Oded: and he went out before the host that came to Samaria, and said unto them, Behold, because the LORD God of your fathers was wroth with Judah, he hath delivered them into your hand, and ye have slain them in a rage that reacheth up unto heaven.

American Standard Version (ASV)
But a prophet of Jehovah was there, whose name was Oded: and he went out to meet the host that came to Samaria, and said unto them, Behold, because Jehovah, the God of your fathers, was wroth with Judah, he hath delivered them into your hand, and ye have slain them in a rage which hath reached up to heaven.

Bible in Basic English (BBE)
But a prophet of the Lord was there, named Oded; and he went out in front of the army which was coming into Samaria and said to them, Truly, because the Lord, the God of your fathers, was angry with Judah, he gave them up into your hands, and you have put them to death in an outburst of wrath stretching up to heaven.

Darby English Bible (DBY)
But a prophet of Jehovah was there, whose name was Oded; and he went out before the host that came to Samaria, and said unto them, Behold, because Jehovah the God of your fathers was wroth with Judah, he gave them into your hand, and ye have slain them in a rage that reaches up to heaven.

Webster’s Bible (WBT)
But a prophet of the LORD was there, whose name was Oded: and he went out before the army that came to Samaria, and said to them, Behold, because the LORD God of your fathers was wroth with Judah, he hath delivered them into your hand, and ye have slain them in a rage that reacheth to heaven.

World English Bible (WEB)
But a prophet of Yahweh was there, whose name was Oded: and he went out to meet the host that came to Samaria, and said to them, Behold, because Yahweh, the God of your fathers, was angry with Judah, he has delivered them into your hand, and you have slain them in a rage which has reached up to heaven.

Young’s Literal Translation (YLT)
And there hath been there a prophet of Jehovah (Oded `is’ his name), and he goeth out before the host that hath come in to Samaria, and saith to them, `Lo, in the fury of Jehovah God of your fathers against Judah, He hath given them into your hand, and ye slay among them in rage — unto the heavens it hath come;

2 நாளாகமம் 2 Chronicles 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.
But a prophet of the LORD was there, whose name was Oded: and he went out before the host that came to Samaria, and said unto them, Behold, because the LORD God of your fathers was wroth with Judah, he hath delivered them into your hand, and ye have slain them in a rage that reacheth up unto heaven.

But
a
prophet
וְ֠שָׁםwĕšomVEH-shome
of
the
Lord
הָיָ֨הhāyâha-YA
was
נָבִ֥יאnābîʾna-VEE
there,
לַֽיהוָה֮layhwāhlai-VA
whose
name
עֹדֵ֣דʿōdēdoh-DADE
was
Oded:
שְׁמוֹ֒šĕmôsheh-MOH
out
went
he
and
וַיֵּצֵ֗אwayyēṣēʾva-yay-TSAY
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
host
הַצָּבָא֙haṣṣābāʾha-tsa-VA
that
came
הַבָּ֣אhabbāʾha-BA
Samaria,
to
לְשֹֽׁמְר֔וֹןlĕšōmĕrônleh-shoh-meh-RONE
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
them,
Behold,
לָהֶ֗םlāhemla-HEM
Lord
the
because
הִ֠נֵּהhinnēHEE-nay
God
בַּֽחֲמַ֨תbaḥămatba-huh-MAHT
of
your
fathers
יְהוָ֧הyĕhwâyeh-VA
was
wroth
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
with
אֲבוֹתֵיכֶ֛םʾăbôtêkemuh-voh-tay-HEM
Judah,
עַלʿalal
he
hath
delivered
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
hand,
your
into
them
נְתָנָ֣םnĕtānāmneh-ta-NAHM
and
ye
have
slain
בְּיֶדְכֶ֑םbĕyedkembeh-yed-HEM
rage
a
in
them
וַתַּֽהַרְגוּwattahargûva-TA-hahr-ɡoo
that
reacheth
up
בָ֣םbāmvahm
unto
בְזַ֔עַףbĕzaʿapveh-ZA-af
heaven.
עַ֥דʿadad
לַשָּׁמַ֖יִםlaššāmayimla-sha-MA-yeem
הִגִּֽיעַ׃higgîaʿhee-ɡEE-ah


Tags அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான் அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய் அவர்களை நோக்கி இதோ உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்
2 Chronicles 28:9 in Tamil Concordance 2 Chronicles 28:9 in Tamil Interlinear 2 Chronicles 28:9 in Tamil Image