2 நாளாகமம் 29:15
தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.
Tamil Indian Revised Version
தங்கள் சகோதரர்களைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்செய்துகொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கு ஏற்ற ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு இந்த லேவியர்கள் தம் சகோதரர்களையும் சேர்த்துக் கொண்டு தங்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்த சேவைசெய்யத் தயார் செய்துக்கொண்டார்கள். கர்த்தரிடமிருந்து வந்த அரசனின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றார்கள்.
Thiru Viviliam
தங்கள் சகோதரர்களை ஒன்றுதிரட்டி, தங்களையே தூய்மைப்படுத்தியபின், அரச கட்டளைக்கும் ஆண்டவரின் வாக்குக்கும் ஏற்ப ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்த நுழைந்தனர்.
King James Version (KJV)
And they gathered their brethren, and sanctified themselves, and came, according to the commandment of the king, by the words of the LORD, to cleanse the house of the LORD.
American Standard Version (ASV)
And they gathered their brethren, and sanctified themselves, and went in, according to the commandment of the king by the words of Jehovah, to cleanse the house of Jehovah.
Bible in Basic English (BBE)
And they got their brothers together and made themselves holy, and went in, as the king had said by the word of the Lord, to make the house of the Lord clean.
Darby English Bible (DBY)
And they gathered their brethren, and hallowed themselves, and came, according to the commandment of the king by the words of Jehovah, to cleanse the house of Jehovah.
Webster’s Bible (WBT)
And they assembled their brethren, and sanctified themselves, and came, according to the commandment of the king, by the words of the LORD, to cleanse the house of the LORD.
World English Bible (WEB)
They gathered their brothers, and sanctified themselves, and went in, according to the commandment of the king by the words of Yahweh, to cleanse the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and they gather their brethren, and sanctify themselves, and come in, according to the command of the king in the matters of Jehovah, to cleanse the house of Jehovah,
2 நாளாகமம் 2 Chronicles 29:15
தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.
And they gathered their brethren, and sanctified themselves, and came, according to the commandment of the king, by the words of the LORD, to cleanse the house of the LORD.
| And they gathered | וַיַּֽאַסְפ֤וּ | wayyaʾaspû | va-ya-as-FOO |
| אֶת | ʾet | et | |
| their brethren, | אֲחֵיהֶם֙ | ʾăḥêhem | uh-hay-HEM |
| themselves, sanctified and | וַיִּֽתְקַדְּשׁ֔וּ | wayyitĕqaddĕšû | va-yee-teh-ka-deh-SHOO |
| and came, | וַיָּבֹ֥אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| according to the commandment | כְמִצְוַת | kĕmiṣwat | heh-meets-VAHT |
| king, the of | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| by the words | בְּדִבְרֵ֣י | bĕdibrê | beh-deev-RAY |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| cleanse to | לְטַהֵ֖ר | lĕṭahēr | leh-ta-HARE |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்
2 Chronicles 29:15 in Tamil Concordance 2 Chronicles 29:15 in Tamil Interlinear 2 Chronicles 29:15 in Tamil Image