Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 29:17 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 29 2 Chronicles 29:17

2 நாளாகமம் 29:17
முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.

Tamil Indian Revised Version
முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் செய்யத்தொடங்கி, எட்டாம் தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்செய்து, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.

Tamil Easy Reading Version
முதல் மாதத்தின் முதல் நாளில், லேவியர்கள் பரிசுத்தச் சேவைசெய்ய தம்மை தயார் செய்துக்கொண்டனர். அந்த மாதத்தின் எட்டாவது நாள் லேவியர்கள் கர்த்தருடைய ஆலய முற்றத்திற்கு வந்தார்கள். பரிசுத்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தயார் செய்வதற்காக அவர்கள் மேலும் 8 நாட்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்தம் செய்தார்கள். முதல் மாதத்தில் 16வது நாள் அதைச் செய்து முடித்தார்கள்.

Thiru Viviliam
முதல் மாதத்தின் முதல் நாளில் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். மாதத்தின் எட்டாம் நாள் ஆண்டவரின் மண்டபத்திற்கு வந்து, ஆண்டவரின் இல்லத்தை எட்டு நாளில் தூய்மைப்படுத்தினர். ஆக, முதல் மாதத்தின் பதினாறாம் நாளில் இப்பணியை முடித்தனர்.

2 Chronicles 29:162 Chronicles 292 Chronicles 29:18

King James Version (KJV)
Now they began on the first day of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of the LORD: so they sanctified the house of the LORD in eight days; and in the sixteenth day of the first month they made an end.

American Standard Version (ASV)
Now they began on the first `day’ of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of Jehovah; and they sanctified the house of Jehovah in eight days: and on the sixteenth day of the first month they made an end.

Bible in Basic English (BBE)
On the first day of the first month the work of making the house holy was started, and on the eighth day they came to the covered way of the Lord; in eight days they made the Lord’s house holy, and on the sixteenth day of the first month the work was done.

Darby English Bible (DBY)
And they began on the first of the first month to hallow, and on the eighth day of the month they came to the porch of Jehovah; and they hallowed the house of Jehovah eight days; and on the sixteenth day of the first month they made an end.

Webster’s Bible (WBT)
Now they began on the first day of the first month to sanctify, and on the eighth day of the month they came to the porch of the LORD: so they sanctified the house of the LORD in eight days; and on the sixteenth day of the first month they made an end.

World English Bible (WEB)
Now they began on the first [day] of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of Yahweh; and they sanctified the house of Yahweh in eight days: and on the sixteenth day of the first month they made an end.

Young’s Literal Translation (YLT)
And they begin on the first of the first month to sanctify, and on the eighth day of the month they have come to the porch of Jehovah, and they sanctify the house of Jehovah in eight days, and on the sixteenth day of the first month they have finished.

2 நாளாகமம் 2 Chronicles 29:17
முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
Now they began on the first day of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of the LORD: so they sanctified the house of the LORD in eight days; and in the sixteenth day of the first month they made an end.

Now
they
began
וַ֠יָּחֵלּוּwayyāḥēllûVA-ya-hay-loo
on
the
first
בְּאֶחָ֞דbĕʾeḥādbeh-eh-HAHD
first
the
of
day
לַחֹ֣דֶשׁlaḥōdešla-HOH-desh
month
הָֽרִאשׁוֹן֮hāriʾšônha-ree-SHONE
to
sanctify,
לְקַדֵּשׁ֒lĕqaddēšleh-ka-DAYSH
eighth
the
on
and
וּבְי֧וֹםûbĕyômoo-veh-YOME
day
שְׁמוֹנָ֣הšĕmônâsheh-moh-NA
of
the
month
לַחֹ֗דֶשׁlaḥōdešla-HOH-desh
came
בָּ֚אוּbāʾûBA-oo
they
to
the
porch
לְאוּלָ֣םlĕʾûlāmleh-oo-LAHM
Lord:
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
so
they
sanctified
וַיְקַדְּשׁ֥וּwayqaddĕšûvai-ka-deh-SHOO

אֶתʾetet
the
house
בֵּיתbêtbate
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
in
eight
לְיָמִ֣יםlĕyāmîmleh-ya-MEEM
days;
שְׁמוֹנָ֑הšĕmônâsheh-moh-NA
sixteenth
the
in
and
וּבְי֨וֹםûbĕyômoo-veh-YOME

שִׁשָּׁ֥הšiššâshee-SHA
day
עָשָׂ֛רʿāśārah-SAHR
first
the
of
לַחֹ֥דֶשׁlaḥōdešla-HOH-desh
month
הָֽרִאשׁ֖וֹןhāriʾšônha-ree-SHONE
they
made
an
end.
כִּלּֽוּ׃killûkee-loo


Tags முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்
2 Chronicles 29:17 in Tamil Concordance 2 Chronicles 29:17 in Tamil Interlinear 2 Chronicles 29:17 in Tamil Image