Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 29:18 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 29 2 Chronicles 29:18

2 நாளாகமம் 29:18
அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,

Tamil Indian Revised Version
அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி,

Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் எசேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசனே! கர்த்தருடைய ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டோம். தகனபலி கொடுக்க பலிபீடத்தையும் மற்ற பொருட்களையும் தயார் செய்துவிட்டோம். சமூகத்தப்பங்களின் மேஜையையும் அதன் சகல பணிமூட்டுகளையும் சுத்தம் செய்துவிட்டோம்.

Thiru Viviliam
அரசர் எசேக்கியாவிடம் அவர்கள் வந்து, “ஆண்டவரின் இல்லத்தை முழுமையாக நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்; எரிபலி பீடத்தையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், திருமுன்னிலை அப்ப மேசையையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும்,

Other Title
திருக்கோவிலின் மறு அர்ப்பணம்

2 Chronicles 29:172 Chronicles 292 Chronicles 29:19

King James Version (KJV)
Then they went in to Hezekiah the king, and said, We have cleansed all the house of the LORD, and the altar of burnt offering, with all the vessels thereof, and the shewbread table, with all the vessels thereof.

American Standard Version (ASV)
Then they went in to Hezekiah the king within `the palace’, and said, We have cleansed all the house of Jehovah, and the altar of burnt-offering, with all the vessels thereof, and the table of showbread, with all the vessels thereof.

Bible in Basic English (BBE)
Then they went in to King Hezekiah and said, We have made all the house of the Lord clean, as well as the altar of burned offerings with all its vessels, and the table for the holy bread, with all its vessels.

Darby English Bible (DBY)
And they went in to king Hezekiah, and said, We have cleansed all the house of Jehovah, and the altar of burnt-offering with all its vessels, and the table of the [bread] to be set in rows, and all its vessels;

Webster’s Bible (WBT)
Then they went in to Hezekiah the king, and said, We have cleansed all the house of the LORD, and the altar of burnt-offering, with all its vessels, and the show-bread table, with all its vessels.

World English Bible (WEB)
Then they went in to Hezekiah the king within [the palace], and said, We have cleansed all the house of Yahweh, and the altar of burnt offering, with all the vessels of it, and the table of show bread, with all the vessels of it.

Young’s Literal Translation (YLT)
And they come in within unto Hezekiah the king, and say, `We have cleansed all the house of Jehovah, and the altar of the burnt-offering, and all its vessels, and the table of the arrangement, and all its vessels,

2 நாளாகமம் 2 Chronicles 29:18
அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,
Then they went in to Hezekiah the king, and said, We have cleansed all the house of the LORD, and the altar of burnt offering, with all the vessels thereof, and the shewbread table, with all the vessels thereof.

Then
they
went
וַיָּב֤וֹאוּwayyābôʾûva-ya-VOH-oo
in
פְנִ֙ימָה֙pĕnîmāhfeh-NEE-MA
to
אֶלʾelel
Hezekiah
חִזְקִיָּ֣הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
and
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
cleansed
have
We
טִהַ֖רְנוּṭiharnûtee-HAHR-noo

אֶתʾetet
all
כָּלkālkahl
the
house
בֵּ֣יתbêtbate
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
altar
the
and
אֶתʾetet
of
burnt
offering,
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
all
with
הָֽעוֹלָה֙hāʿôlāhha-oh-LA
the
vessels
וְאֶתwĕʾetveh-ET
shewbread
the
and
thereof,
כָּלkālkahl
table,
כֵּלָ֔יוkēlāywkay-LAV
with

וְאֶתwĕʾetveh-ET
all
שֻׁלְחַ֥ןšulḥanshool-HAHN
the
vessels
הַֽמַּעֲרֶ֖כֶתhammaʿăreketha-ma-uh-REH-het
thereof.
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
כֵּלָֽיו׃kēlāywkay-LAIV


Tags அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய் நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும் சர்வாங்க தகனபலிபீடத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் சமுகத்தப்பங்களின் மேஜையையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து
2 Chronicles 29:18 in Tamil Concordance 2 Chronicles 29:18 in Tamil Interlinear 2 Chronicles 29:18 in Tamil Image