2 நாளாகமம் 29:28
கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக் கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.
Thiru Viviliam
எரிபலி நிறைவேறு மட்டும் பாடகர்கள்பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர்.
King James Version (KJV)
And all the congregation worshipped, and the singers sang, and the trumpeters sounded: and all this continued until the burnt offering was finished.
American Standard Version (ASV)
And all the assembly worshipped, and the singers sang, and the trumpeters sounded; all this `continued’ until the burnt-offering was finished.
Bible in Basic English (BBE)
And all the people gave worship, to the sound of songs and the blowing of horns; and this went on till the burned offering was ended.
Darby English Bible (DBY)
And all the congregation worshipped, and the singers sang, and the trumpeters sounded, all [the time] until the burnt-offering was finished.
Webster’s Bible (WBT)
And all the congregation worshiped, and the singers sang, and the trumpeters sounded: and all this continued until the burnt-offering was finished.
World English Bible (WEB)
All the assembly worshiped, and the singers sang, and the trumpeters sounded; all this [continued] until the burnt offering was finished.
Young’s Literal Translation (YLT)
And all the assembly are doing obeisance, and the singers singing, and the trumpeters blowing; the whole `is’ till the completion of the burnt-offering.
2 நாளாகமம் 2 Chronicles 29:28
கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
And all the congregation worshipped, and the singers sang, and the trumpeters sounded: and all this continued until the burnt offering was finished.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the congregation | הַקָּהָל֙ | haqqāhāl | ha-ka-HAHL |
| worshipped, | מִֽשְׁתַּחֲוִ֔ים | mišĕttaḥăwîm | mee-sheh-ta-huh-VEEM |
| singers the and | וְהַשִּׁ֣יר | wĕhaššîr | veh-ha-SHEER |
| sang, | מְשׁוֹרֵ֔ר | mĕšôrēr | meh-shoh-RARE |
| trumpeters the and | וְהַחֲצֹֽצְר֖וֹת | wĕhaḥăṣōṣĕrôt | veh-ha-huh-tsoh-tseh-ROTE |
| sounded: | מַחְצְצרִ֑ים | maḥṣĕṣrîm | mahk-tsets-REEM |
| and all | הַכֹּ֕ל | hakkōl | ha-KOLE |
| until continued this | עַ֖ד | ʿad | ad |
| the burnt offering | לִכְל֥וֹת | liklôt | leek-LOTE |
| was finished. | הָֽעֹלָֽה׃ | hāʿōlâ | HA-oh-LA |
Tags கீதத்தைப்பாடி பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில் சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்
2 Chronicles 29:28 in Tamil Concordance 2 Chronicles 29:28 in Tamil Interlinear 2 Chronicles 29:28 in Tamil Image