2 நாளாகமம் 29:30
பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
எசேக்கியா அரசனும், அவனது அதிகாரிகளும் லேவியர்களை கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிட்டனர். அவர்கள், தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் எழுதிய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். அவர்கள் பணிந்து தேவனைத் தொழுதுகொண்டனர்.
Thiru Viviliam
தாவீதின் வார்த்தைகளிலும், திருக்காட்சியாளர் ஆசாபின் மொழிகளிலும் ஆண்டவரைப் புகழுமாறு அரசர் எசேக்கியாவும் தலைவர்களும் லேவியர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழ்ந்து தலைவணங்கி வழிபட்டனர்.⒫
King James Version (KJV)
Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praise unto the LORD with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshipped.
American Standard Version (ASV)
Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praises unto Jehovah with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshipped.
Bible in Basic English (BBE)
Then King Hezekiah and the captains gave orders to the Levites to give praise to God in the words of David and Asaph the seer. And they made songs of praise with joy, and with bent heads gave worship.
Darby English Bible (DBY)
And king Hezekiah and the princes commanded the Levites to sing praise to Jehovah with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and bowed their heads and worshipped.
Webster’s Bible (WBT)
Moreover, Hezekiah the king and the princes commanded the Levites to sing praise to the LORD, with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshiped.
World English Bible (WEB)
Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praises to Yahweh with the words of David, and of Asaph the seer. They sang praises with gladness, and they bowed their heads and worshiped.
Young’s Literal Translation (YLT)
And Hezekiah the king saith, and the princes, to the Levites to give praise to Jehovah in the words of David, and of Asaph the seer, and they praise — unto joy, and they bow, and do obeisance.
2 நாளாகமம் 2 Chronicles 29:30
பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praise unto the LORD with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshipped.
| Moreover Hezekiah | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
| the king | יְחִזְקִיָּ֨הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo |
| princes the and | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
| commanded | וְהַשָּׂרִים֙ | wĕhaśśārîm | veh-ha-sa-REEM |
| the Levites | לַלְוִיִּ֔ם | lalwiyyim | lahl-vee-YEEM |
| praise sing to | לְהַלֵּל֙ | lĕhallēl | leh-ha-LALE |
| unto the Lord | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| with the words | בְּדִבְרֵ֥י | bĕdibrê | beh-deev-RAY |
| David, of | דָוִ֖יד | dāwîd | da-VEED |
| and of Asaph | וְאָסָ֣ף | wĕʾāsāp | veh-ah-SAHF |
| the seer. | הַֽחֹזֶ֑ה | haḥōze | ha-hoh-ZEH |
| praises sang they And | וַֽיְהַלְלוּ֙ | wayhallû | va-hahl-LOO |
| with | עַד | ʿad | ad |
| gladness, | לְשִׂמְחָ֔ה | lĕśimḥâ | leh-seem-HA |
| heads their bowed they and | וַֽיִּקְּד֖וּ | wayyiqqĕdû | va-yee-keh-DOO |
| and worshipped. | וַיִּֽשְׁתַּחֲוֽוּ׃ | wayyišĕttaḥăwû | va-YEE-sheh-ta-huh-VOO |
Tags பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள் அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்
2 Chronicles 29:30 in Tamil Concordance 2 Chronicles 29:30 in Tamil Interlinear 2 Chronicles 29:30 in Tamil Image