Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 3:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 3 2 Chronicles 3:11

2 நாளாகமம் 3:11
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

Tamil Indian Revised Version
அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.

Tamil Easy Reading Version
கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது.

Thiru Viviliam
அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அது கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

2 Chronicles 3:102 Chronicles 32 Chronicles 3:12

King James Version (KJV)
And the wings of the cherubim were twenty cubits long: one wing of the one cherub was five cubits, reaching to the wall of the house: and the other wing was likewise five cubits, reaching to the wing of the other cherub.

American Standard Version (ASV)
And the wings of the cherubim were twenty cubits long: the wing of the one `cherub’ was five cubits, reaching to the wall of the house; and the other wing was `likewise’ five cubits, reaching to the wing of the other cherub.

Bible in Basic English (BBE)
Their outstretched wings were twenty cubits across; one wing, five cubits long, touching the wall of the house, and the other, of the same size, meeting the wing of the other winged one.

Darby English Bible (DBY)
And the wings of the cherubim were twenty cubits long: one wing of five cubits touched the wall of the house; and the other wing of five cubits touched the wing of the other cherub.

Webster’s Bible (WBT)
And the wings of the cherubim were twenty cubits long: one wing of the one cherub was five cubits, reaching to the wall of the house: and the other wing was likewise five cubits, reaching to the wing of the other cherub.

World English Bible (WEB)
The wings of the cherubim were twenty cubits long: the wing of the one [cherub] was five cubits, reaching to the wall of the house; and the other wing was [likewise] five cubits, reaching to the wing of the other cherub.

Young’s Literal Translation (YLT)
as to the wings of the cherubs, their length `is’ twenty cubits, the wing of the one `is’ five cubits, touching the wall of the house, and the other wing `is’ five cubits, touching the wing of the other cherub.

2 நாளாகமம் 2 Chronicles 3:11
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
And the wings of the cherubim were twenty cubits long: one wing of the one cherub was five cubits, reaching to the wall of the house: and the other wing was likewise five cubits, reaching to the wing of the other cherub.

And
the
wings
וְכַנְפֵי֙wĕkanpēyveh-hahn-FAY
cherubims
the
of
הַכְּרוּבִ֔יםhakkĕrûbîmha-keh-roo-VEEM
were
twenty
אָרְכָּ֖םʾorkāmore-KAHM
cubits
אַמּ֣וֹתʾammôtAH-mote
long:
עֶשְׂרִ֑יםʿeśrîmes-REEM
one
כְּנַ֨ףkĕnapkeh-NAHF
wing
הָֽאֶחָ֜דhāʾeḥādha-eh-HAHD
five
was
cherub
one
the
of
לְאַמּ֣וֹתlĕʾammôtleh-AH-mote
cubits,
חָמֵ֗שׁḥāmēšha-MAYSH
reaching
מַגַּ֙עַת֙maggaʿatma-ɡA-AT
wall
the
to
לְקִ֣ירlĕqîrleh-KEER
of
the
house:
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
and
the
other
וְהַכָּנָ֤ףwĕhakkānāpveh-ha-ka-NAHF
wing
הָֽאַחֶ֙רֶת֙hāʾaḥeretha-ah-HEH-RET
five
likewise
was
אַמּ֣וֹתʾammôtAH-mote
cubits,
חָמֵ֔שׁḥāmēšha-MAYSH
reaching
מַגִּ֕יעַmaggîaʿma-ɡEE-ah
wing
the
to
לִכְנַ֖ףliknapleek-NAHF
of
the
other
הַכְּר֥וּבhakkĕrûbha-keh-ROOV
cherub.
הָֽאַחֵֽר׃hāʾaḥērHA-ah-HARE


Tags அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து ஆலயத்துச் சுவரைத் தொட்டது மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது
2 Chronicles 3:11 in Tamil Concordance 2 Chronicles 3:11 in Tamil Interlinear 2 Chronicles 3:11 in Tamil Image