2 நாளாகமம் 3:13
இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது, அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
Tamil Indian Revised Version
இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
Tamil Easy Reading Version
கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
Thiru Viviliam
இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன.
King James Version (KJV)
The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were inward.
American Standard Version (ASV)
The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
Bible in Basic English (BBE)
Their outstretched wings were twenty cubits across; they were placed upright on their feet, facing the inner part of the house.
Darby English Bible (DBY)
The wings of these cherubim spread forth were twenty cubits; and they stood on their feet, and their faces were toward the house.
Webster’s Bible (WBT)
The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were inward.
World English Bible (WEB)
The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
Young’s Literal Translation (YLT)
The wings of these cherubs are spreading forth twenty cubits, and they are standing on their feet and their faces `are’ inward.
2 நாளாகமம் 2 Chronicles 3:13
இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது, அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were inward.
| The wings | כַּנְפֵי֙ | kanpēy | kahn-FAY |
| of these | הַכְּרוּבִ֣ים | hakkĕrûbîm | ha-keh-roo-VEEM |
| cherubims | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| forth themselves spread | פֹּֽרְשִׂ֖ים | pōrĕśîm | poh-reh-SEEM |
| twenty | אַמּ֣וֹת | ʾammôt | AH-mote |
| cubits: | עֶשְׂרִ֑ים | ʿeśrîm | es-REEM |
| they and | וְהֵ֛ם | wĕhēm | veh-HAME |
| stood | עֹֽמְדִ֥ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| on | עַל | ʿal | al |
| their feet, | רַגְלֵיהֶ֖ם | raglêhem | rahɡ-lay-HEM |
| faces their and | וּפְנֵיהֶ֥ם | ûpĕnêhem | oo-feh-nay-HEM |
| were inward. | לַבָּֽיִת׃ | labbāyit | la-BA-yeet |
Tags இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது
2 Chronicles 3:13 in Tamil Concordance 2 Chronicles 3:13 in Tamil Interlinear 2 Chronicles 3:13 in Tamil Image