Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 3:17 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 3 2 Chronicles 3:17

2 நாளாகமம் 3:17
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன் அத்தூண்களை ஆலயத்திற்கு முன்னர் தூக்கி நிறுத்தினான். ஒரு தூண் வலது பக்கத்திலும் இன்னொரு தூண் இடது பக்கத்திலும் நிறுத்தினான். வலது பக்கமுள்ள தூணுக்கு சாலொமோன் “யாகீன்” என்றும் இடது பக்கமுள்ள தூணுக்கு “போவாஸ்” என்றும் பெயரிட்டான்.

Thiru Viviliam
அந்தத் தூண்களைக் கோவில் முன்பாக வலப்பக்கத்திலும் இடப்பக்கதிலுமாக நாட்டினார். வலப்பக்கத் தூணுக்கு ‘யாக்கீன்’* என்றும், இடப்பக்கத் தூணுக்குப் ‘போவாசு’** என்றும் பெயரிட்டார்.

2 Chronicles 3:162 Chronicles 3

King James Version (KJV)
And he reared up the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.

American Standard Version (ASV)
And he set up the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.

Bible in Basic English (BBE)
He put up the pillars in front of the Temple, one on the right side and one on the left, naming the one on the right Jachin and that on the left Boaz.

Darby English Bible (DBY)
And he set up the pillars in front of the temple, one on the right hand and the other on the left; and he called the name of that on the right Jachin, and the name of that on the left Boaz.

Webster’s Bible (WBT)
And he erected the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.

World English Bible (WEB)
He set up the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.

Young’s Literal Translation (YLT)
And he raiseth up the pillars on the front of the temple, one on the right, and one on the left, and calleth the name of that on the right Jachin, and the name of that on the left Boaz.

2 நாளாகமம் 2 Chronicles 3:17
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.
And he reared up the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.

And
he
reared
up
וַיָּ֤קֶםwayyāqemva-YA-kem

אֶתʾetet
pillars
the
הָֽעַמּוּדִים֙hāʿammûdîmha-ah-moo-DEEM
before
עַלʿalal

פְּנֵ֣יpĕnêpeh-NAY
temple,
the
הַֽהֵיכָ֔לhahêkālha-hay-HAHL
one
אֶחָ֥דʾeḥādeh-HAHD
hand,
right
the
on
מִיָּמִ֖יןmiyyāmînmee-ya-MEEN
and
the
other
וְאֶחָ֣דwĕʾeḥādveh-eh-HAHD
left;
the
on
מֵֽהַשְּׂמֹ֑אולmēhaśśĕmōwlmay-ha-seh-MOVE-l
and
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שֵׁםšēmshame
hand
right
the
on
that
of
הַיְמָינִי֙haymāyniyhai-mai-NEE
Jachin,
יָכִ֔יןyākînya-HEEN
name
the
and
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
of
that
on
the
left
הַשְּׂמָאלִ֖יhaśśĕmāʾlîha-seh-ma-LEE
Boaz.
בֹּֽעַז׃bōʿazBOH-az


Tags அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி வலதுபுறமானதற்கு யாகீன் என்றும் இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்
2 Chronicles 3:17 in Tamil Concordance 2 Chronicles 3:17 in Tamil Interlinear 2 Chronicles 3:17 in Tamil Image