2 நாளாகமம் 30:23
பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு வேறு ஏழுநாட்கள் கொண்டாட சபையார் எல்லோரும் யோசனைசெய்து, அந்த ஏழுநாட்களும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
Tamil Easy Reading Version
அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Thiru Viviliam
மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்; அவ்வாறே, அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர்.
King James Version (KJV)
And the whole assembly took counsel to keep other seven days: and they kept other seven days with gladness.
American Standard Version (ASV)
And the whole assembly took counsel to keep other seven days; and they kept `other’ seven days with gladness.
Bible in Basic English (BBE)
And by the desire of all the people, the feast went on for another seven days, and they kept the seven days with joy.
Darby English Bible (DBY)
And the whole congregation took counsel to observe other seven days; and they observed the seven days with gladness.
Webster’s Bible (WBT)
And the whole assembly took counsel to keep other seven days: and they kept other seven days with gladness.
World English Bible (WEB)
The whole assembly took counsel to keep other seven days; and they kept [other] seven days with gladness.
Young’s Literal Translation (YLT)
And all the assembly take counsel to keep other seven days, and they keep seven days `with’ joy;
2 நாளாகமம் 2 Chronicles 30:23
பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.
And the whole assembly took counsel to keep other seven days: and they kept other seven days with gladness.
| And the whole | וַיִּוָּֽעֲצוּ֙ | wayyiwwāʿăṣû | va-yee-wa-uh-TSOO |
| assembly | כָּל | kāl | kahl |
| took counsel | הַקָּהָ֔ל | haqqāhāl | ha-ka-HAHL |
| to keep | לַֽעֲשׂ֕וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| other | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| seven | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| days: | אֲחֵרִ֑ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| and they kept | וַיַּֽעֲשׂ֥וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| other seven | שִׁבְעַת | šibʿat | sheev-AT |
| days | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| with gladness. | שִׂמְחָֽה׃ | śimḥâ | seem-HA |
Tags பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்
2 Chronicles 30:23 in Tamil Concordance 2 Chronicles 30:23 in Tamil Interlinear 2 Chronicles 30:23 in Tamil Image