Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 30:7 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 30 2 Chronicles 30:7

2 நாளாகமம் 30:7
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

Tamil Indian Revised Version
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு துரோகம்செய்த உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரர்களைப்போலவும் இருக்காதீர்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் அழிந்துபோகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

Tamil Easy Reading Version
உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம்

Thiru Viviliam
தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்த உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்; நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.

2 Chronicles 30:62 Chronicles 302 Chronicles 30:8

King James Version (KJV)
And be not ye like your fathers, and like your brethren, which trespassed against the LORD God of their fathers, who therefore gave them up to desolation, as ye see.

American Standard Version (ASV)
And be not ye like your fathers, and like your brethren, who trespassed against Jehovah, the God of their fathers, so that he gave them up to desolation, as ye see.

Bible in Basic English (BBE)
Do not be like your fathers and your brothers, who were sinners against the Lord, the God of their fathers, so that he made them a cause of fear, as you see.

Darby English Bible (DBY)
And be not like your fathers and like your brethren, who transgressed against Jehovah the God of their fathers, so that he gave them up to desolation, as ye see.

Webster’s Bible (WBT)
And be not ye like your fathers, and like your brethren, who trespassed against the LORD God of their fathers, who therefore gave them up to desolation, as ye see.

World English Bible (WEB)
Don’t be you like your fathers, and like your brothers, who trespassed against Yahweh, the God of their fathers, so that he gave them up to desolation, as you see.

Young’s Literal Translation (YLT)
and do not be like your fathers, and like your brethren, who trespassed against Jehovah, God of their fathers, and He giveth them to desolation, as ye do see.

2 நாளாகமம் 2 Chronicles 30:7
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.
And be not ye like your fathers, and like your brethren, which trespassed against the LORD God of their fathers, who therefore gave them up to desolation, as ye see.

And
be
וְאַלwĕʾalveh-AL
not
תִּֽהְי֗וּtihĕyûtee-heh-YOO
ye
like
your
fathers,
כַּאֲבֽוֹתֵיכֶם֙kaʾăbôtêkemka-uh-voh-tay-HEM
brethren,
your
like
and
וְכַ֣אֲחֵיכֶ֔םwĕkaʾăḥêkemveh-HA-uh-hay-HEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
trespassed
מָֽעֲל֔וּmāʿălûma-uh-LOO
Lord
the
against
בַּֽיהוָ֖הbayhwâbai-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
their
fathers,
אֲבֽוֹתֵיהֶ֑םʾăbôtêhemuh-voh-tay-HEM
up
them
gave
therefore
who
וַיִּתְּנֵ֣םwayyittĕnēmva-yee-teh-NAME
to
desolation,
לְשַׁמָּ֔הlĕšammâleh-sha-MA
as
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
ye
אַתֶּ֥םʾattemah-TEM
see.
רֹאִֽים׃rōʾîmroh-EEM


Tags தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள் அதற்காக நீங்கள் காண்கிறபடியே அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே
2 Chronicles 30:7 in Tamil Concordance 2 Chronicles 30:7 in Tamil Interlinear 2 Chronicles 30:7 in Tamil Image