Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 31:1 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 31 2 Chronicles 31:1

2 நாளாகமம் 31:1
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.

Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.

Tamil Easy Reading Version
பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

Thiru Viviliam
இவை யாவும் முடிந்தபின், அங்கிருந்த இஸ்ரயேலர் எல்லாரும் யூதா நகர்களுக்குச் சென்றனர்; அங்கிருந்த சிலைத்தூண்களைத் தகர்த்து, அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினர். யூதா, பென்யமின், எப்ராயிம், மனாசே நாடுகளில் இருந்த தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் முற்றிலுமாக உடைத்தெறிந்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் நகர்களில் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பினர்.⒫

Title
எசேக்கியா அரசன் செய்த முன்னேற்றங்கள்

Other Title
எசேக்கியாவின் சீர்திருத்தங்கள்

2 Chronicles 312 Chronicles 31:2

King James Version (KJV)
Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and brake the images in pieces, and cut down the groves, and threw down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had utterly destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.

American Standard Version (ASV)
Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and brake in pieces the pillars, and hewed down the Asherim, and brake down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.

Bible in Basic English (BBE)
Now when all this was over, all the men of Israel who were present went out into the towns of Judah, causing the stone pillars to be broken up and the wood pillars to be cut down, pulling down the high places and the altars in all Judah and Benjamin, as well as in Ephraim and Manasseh, till all were gone. Then all the children of Israel went back to their towns, every man to his property.

Darby English Bible (DBY)
And when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and broke the columns, and hewed down the Asherahs, and demolished the high places and the altars in all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had destroyed them all. And all the children of Israel returned every man to his possession, into their cities.

Webster’s Bible (WBT)
Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and broke the images in pieces, and cut down the groves, and threw down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had utterly destroyed them all. Then all the children of Israel returned every man to his possession into their own cities.

World English Bible (WEB)
Now when all this was finished, all Israel who were present went out to the cities of Judah, and broke in pieces the pillars, and hewed down the Asherim, and broke down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.

Young’s Literal Translation (YLT)
And at the completion of all this, gone out have all Israel who are found present to the cities of Judah, and break the standing-pillars, and cut down the shrines, and break down the high places and the altars, out of all Judah and Benjamin, and in Ephraim and Manasseh, even to completion, and all the sons of Israel turn back, each to his Possession, to their cities.

2 நாளாகமம் 2 Chronicles 31:1
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.
Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and brake the images in pieces, and cut down the groves, and threw down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had utterly destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.

Now
when
all
וּכְכַלּ֣וֹתûkĕkallôtoo-heh-HA-lote
this
כָּלkālkahl
was
finished,
זֹ֗אתzōtzote
all
יָֽצְא֨וּyāṣĕʾûya-tseh-OO
Israel
כָּלkālkahl
present
were
that
יִשְׂרָאֵ֥לyiśrāʾēlyees-ra-ALE
went
out
הַֽנִּמְצְאִים֮hannimṣĕʾîmha-neem-tseh-EEM
to
the
cities
לְעָרֵ֣יlĕʿārêleh-ah-RAY
of
Judah,
יְהוּדָה֒yĕhûdāhyeh-hoo-DA
pieces,
brake
and
וַיְשַׁבְּר֣וּwayšabbĕrûvai-sha-beh-ROO
the
images
הַמַּצֵּב֣וֹתhammaṣṣēbôtha-ma-tsay-VOTE
in
and
cut
down
וַיְגַדְּע֣וּwaygaddĕʿûvai-ɡa-deh-OO
groves,
the
הָֽאֲשֵׁרִ֡יםhāʾăšērîmha-uh-shay-REEM
and
threw
down
וַיְנַתְּצ֣וּwaynattĕṣûvai-na-teh-TSOO

אֶתʾetet
the
high
places
הַ֠בָּמוֹתhabbāmôtHA-ba-mote
altars
the
and
וְאֶתwĕʾetveh-ET
out
of
all
הַֽמִּזְבְּח֞וֹתhammizbĕḥôtha-meez-beh-HOTE
Judah
מִכָּלmikkālmee-KAHL
Benjamin,
and
יְהוּדָ֧הyĕhûdâyeh-hoo-DA
in
Ephraim
וּבִנְיָמִ֛ןûbinyāminoo-veen-ya-MEEN
Manasseh,
and
also
וּבְאֶפְרַ֥יִםûbĕʾeprayimoo-veh-ef-RA-yeem
until
וּמְנַשֶּׁ֖הûmĕnaššeoo-meh-na-SHEH
they
had
utterly
destroyed
עַדʿadad
all
Then
all.
them
לְכַלֵּ֑הlĕkallēleh-ha-LAY
the
children
וַיָּשׁ֜וּבוּwayyāšûbûva-ya-SHOO-voo
of
Israel
כָּלkālkahl
returned,
בְּנֵ֧יbĕnêbeh-NAY
man
every
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
to
his
possession,
אִ֥ישׁʾîšeesh
into
their
own
cities.
לַֽאֲחֻזָּת֖וֹlaʾăḥuzzātôla-uh-hoo-za-TOH
לְעָֽרֵיהֶֽם׃lĕʿārêhemleh-AH-ray-HEM


Tags இவையெல்லாம் முடிந்தபின்பு வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய் யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து விக்கிரகத் தோப்புகளை வெட்டி மேடைகளையும் பீடங்களையும் இடித்து அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள் பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்
2 Chronicles 31:1 in Tamil Concordance 2 Chronicles 31:1 in Tamil Interlinear 2 Chronicles 31:1 in Tamil Image