Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 31:10 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 31 2 Chronicles 31:10

2 நாளாகமம் 31:10
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மீதம் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய மக்களை ஆசீர்வதித்ததால் இந்தத் திரளான தானியக் குவியல் மீந்திருக்கிறது என்றான்.

Tamil Easy Reading Version
சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா அரசனிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.

Thiru Viviliam
சாதோக்கு வழிவந்த தலைமைக் குரு அசரியா அவரை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்திற்குப் படையல்களை, மக்கள் கொண்டுவரத் தொடங்கியது முதல் நாங்கள் நிறைவாக உண்டு வந்துள்ளோம். ஆயினும், எஞ்சியது மிகுதியாகவே உள்ளது. ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளார், எஞ்சியுள்ளவை இக்குவியல்கள்” என்று கூறினார்.⒫

2 Chronicles 31:92 Chronicles 312 Chronicles 31:11

King James Version (KJV)
And Azariah the chief priest of the house of Zadok answered him, and said, Since the people began to bring the offerings into the house of the LORD, we have had enough to eat, and have left plenty: for the LORD hath blessed his people; and that which is left is this great store.

American Standard Version (ASV)
And Azariah the chief priest, of the house of Zadok, answered him and said, Since `the people’ began to bring the oblations into the house of Jehovah, we have eaten and had enough, and have left plenty: for Jehovah hath blessed his people; and that which is left is this great store.

Bible in Basic English (BBE)
And Azariah, the chief priest, of the family of Zadok, said in answer, From the time when the people first came with their offerings into the house of the Lord, we have had food enough, and more than enough: for the blessing of the Lord is on his people; and there is this great store which has not been used.

Darby English Bible (DBY)
And Azariah the chief priest of the house of Zadok spoke to him and said, Since they began to bring the heave-offerings into the house of Jehovah, we have eaten and been satisfied and have left plenty; for Jehovah has blessed his people; and what is left is this great store.

Webster’s Bible (WBT)
And Azariah the chief priest of the house of Zadok answered him, and said, Since the people began to bring the offerings into the house of the LORD, we have had enough to eat, and have left plenty: for the LORD hath blessed his people; and that which is left is this great abundance.

World English Bible (WEB)
Azariah the chief priest, of the house of Zadok, answered him and said, Since [the people] began to bring the offerings into the house of Yahweh, we have eaten and had enough, and have left plenty: for Yahweh has blessed his people; and that which is left is this great store.

Young’s Literal Translation (YLT)
and Azariah the head priest, of the house of Zadok, speaketh unto him, and saith, `From the beginning of the bringing of the heave-offering to the house of Jehovah, `there is’ to eat, and to be satisfied, and to leave abundantly, for Jehovah hath blessed His people, and that left `is’ this store.’

2 நாளாகமம் 2 Chronicles 31:10
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.
And Azariah the chief priest of the house of Zadok answered him, and said, Since the people began to bring the offerings into the house of the LORD, we have had enough to eat, and have left plenty: for the LORD hath blessed his people; and that which is left is this great store.

And
Azariah
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
the
chief
אֵלָ֗יוʾēlāyway-LAV
priest
עֲזַרְיָ֧הוּʿăzaryāhûuh-zahr-YA-hoo
of
the
house
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
Zadok
of
הָרֹ֖אשׁhārōšha-ROHSH
answered
לְבֵ֣יתlĕbêtleh-VATE

צָד֑וֹקṣādôqtsa-DOKE
him,
and
said,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
began
people
the
Since
מֵֽהָחֵ֨לmēhāḥēlmay-ha-HALE
to
bring
הַתְּרוּמָ֜הhattĕrûmâha-teh-roo-MA
the
offerings
לָבִ֣יאlābîʾla-VEE
house
the
into
בֵיתbêtvate
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
enough
had
have
we
אָכ֨וֹלʾākôlah-HOLE
to
eat,
וְשָׂב֤וֹעַwĕśābôaʿveh-sa-VOH-ah
left
have
and
וְהוֹתֵר֙wĕhôtērveh-hoh-TARE

עַדʿadad
plenty:
לָר֔וֹבlārôbla-ROVE
for
כִּ֤יkee
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
blessed
hath
בֵּרַ֣ךְbērakbay-RAHK

אֶתʾetet
his
people;
עַמּ֔וֹʿammôAH-moh
left
is
which
that
and
וְהַנּוֹתָ֖רwĕhannôtārveh-ha-noh-TAHR
is

אֶתʾetet
this
הֶֽהָמ֥וֹןhehāmônheh-ha-MONE
great
store.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம் இன்னும் மிச்சமும் இருக்கிறது கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்
2 Chronicles 31:10 in Tamil Concordance 2 Chronicles 31:10 in Tamil Interlinear 2 Chronicles 31:10 in Tamil Image