2 நாளாகமம் 31:12
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான்.
Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்புԔஅறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான்.
Thiru Viviliam
முதற்பலன்களையும், பத்திலொரு பாகத்தையும், நேர்ச்சைப் பொருள்களையும் கவனத்துடன் அந்த அறைகளில் வைத்தனர். இவற்றையெல்லாம் கண்காணிக்கக் கொனானியா என்ற லேவியர் தலைவராகவும், அவர் சகோதரர் சிமயி துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
King James Version (KJV)
And brought in the offerings and the tithes and the dedicated things faithfully: over which Cononiah the Levite was ruler, and Shimei his brother was the next.
American Standard Version (ASV)
And they brought in the oblations and the tithes and the dedicated things faithfully: and over them Conaniah the Levite was ruler, and Shimei his brother was second.
Bible in Basic English (BBE)
And in them they put all the offerings and the tenths and the holy things, keeping nothing back, and over them was Conaniah the Levite, with Shimei his brother second to him.
Darby English Bible (DBY)
and brought in the heave-offerings and the tithes and the dedicated things faithfully; and over these Cononiah the Levite was ruler, and Shimei his brother was second.
Webster’s Bible (WBT)
And brought in the offerings and the tithes, and the dedicated things faithfully: over which Conaniah the Levite was ruler, and Shimei his brother was the next.
World English Bible (WEB)
They brought in the offerings and the tithes and the dedicated things faithfully: and over them Conaniah the Levite was ruler, and Shimei his brother was second.
Young’s Literal Translation (YLT)
and they bring in the heave-offering, and the tithe, and the holy things faithfully; and over them is a leader, Conaniah the Levite, and Shimei his brother `is’ second;
2 நாளாகமம் 2 Chronicles 31:12
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
And brought in the offerings and the tithes and the dedicated things faithfully: over which Cononiah the Levite was ruler, and Shimei his brother was the next.
| And brought in | וַיָּבִ֨יאוּ | wayyābîʾû | va-ya-VEE-oo |
| אֶת | ʾet | et | |
| the offerings | הַתְּרוּמָ֧ה | hattĕrûmâ | ha-teh-roo-MA |
| tithes the and | וְהַֽמַּעֲשֵׂ֛ר | wĕhammaʿăśēr | veh-ha-ma-uh-SARE |
| and the dedicated | וְהַקֳּדָשִׁ֖ים | wĕhaqqŏdāšîm | veh-ha-koh-da-SHEEM |
| things faithfully: | בֶּֽאֱמוּנָ֑ה | beʾĕmûnâ | beh-ay-moo-NA |
| over | וַֽעֲלֵיהֶ֤ם | waʿălêhem | va-uh-lay-HEM |
| which Cononiah | נָגִיד֙ | nāgîd | na-ɡEED |
| the Levite | כָּֽונַנְיָ֣הוּ | kāwnanyāhû | kahv-nahn-YA-hoo |
| was ruler, | הַלֵּוִ֔י | hallēwî | ha-lay-VEE |
| Shimei and | וְשִׁמְעִ֥י | wĕšimʿî | veh-sheem-EE |
| his brother | אָחִ֖יהוּ | ʾāḥîhû | ah-HEE-hoo |
| was the next. | מִשְׁנֶֽה׃ | mišne | meesh-NEH |
Tags அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு அவைகளிலே காணிக்கைகளையும் தசம பாகத்தையும் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள் அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும் அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்
2 Chronicles 31:12 in Tamil Concordance 2 Chronicles 31:12 in Tamil Interlinear 2 Chronicles 31:12 in Tamil Image