Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 31:16 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 31 2 Chronicles 31:16

2 நாளாகமம் 31:16
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன.

Thiru Viviliam
அவர்களின் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆண்பிள்ளைகளைத் தவிர, அவரவர் தம் பிரிவின்படி, தங்கள் பணியின் காரணமான அன்றைய கடமையை நிறைவேற்ற ஆண்டவரின் இல்லத்திற்கு வருகிற ஒவ்வொருவனுக்கும் பங்குகள் கொடுக்கப்பட்டன.

2 Chronicles 31:152 Chronicles 312 Chronicles 31:17

King James Version (KJV)
Beside their genealogy of males, from three years old and upward, even unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;

American Standard Version (ASV)
besides them that were reckoned by genealogy of males, from three years old and upward, even every one that entered into the house of Jehovah, as the duty of every day required, for their service in their offices according to their courses;

Bible in Basic English (BBE)
As well as to all the males, of three years old and over, listed by their families, who went into the house of the Lord to do what was needed day by day, for their special work with their divisions.

Darby English Bible (DBY)
besides those from three years old and upward who as males were entered in the genealogical register, — all that came into the house of Jehovah, as the duty of every day required, for their service in their charges, according to their divisions,

Webster’s Bible (WBT)
Besides their genealogy of males, from three years old and upward, even to every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;

World English Bible (WEB)
besides those who were reckoned by genealogy of males, from three years old and upward, even everyone who entered into the house of Yahweh, as the duty of every day required, for their service in their offices according to their divisions;

Young’s Literal Translation (YLT)
apart from their genealogy, to males from a son of three years and upward, to every one who hath gone in to the house of Jehovah, by the matter of a day in its day, for their service in their charges, according to their courses;

2 நாளாகமம் 2 Chronicles 31:16
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.
Beside their genealogy of males, from three years old and upward, even unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;

Beside
מִלְּבַ֞דmillĕbadmee-leh-VAHD
their
genealogy
הִתְיַחְשָׂ֣םhityaḥśāmheet-yahk-SAHM
of
males,
לִזְכָרִ֗יםlizkārîmleez-ha-REEM
three
from
מִבֶּ֨ןmibbenmee-BEN
years
שָׁל֤וֹשׁšālôšsha-LOHSH
old
שָׁנִים֙šānîmsha-NEEM
upward,
and
וּלְמַ֔עְלָהûlĕmaʿlâoo-leh-MA-la
even
unto
every
one
לְכָלlĕkālleh-HAHL
that
entereth
הַבָּ֥אhabbāʾha-BA
house
the
into
לְבֵיתlĕbêtleh-VATE
of
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
his
daily
לִדְבַרlidbarleed-VAHR

י֣וֹםyômyome
portion
בְּיוֹמ֑וֹbĕyômôbeh-yoh-MOH
service
their
for
לַעֲב֣וֹדָתָ֔םlaʿăbôdātāmla-uh-VOH-da-TAHM
in
their
charges
בְּמִשְׁמְרוֹתָ֖םbĕmišmĕrôtāmbeh-meesh-meh-roh-TAHM
according
to
their
courses;
כְּמַחְלְקֽוֹתֵיהֶֽם׃kĕmaḥlĕqôtêhemkeh-mahk-leh-KOH-tay-HEM


Tags வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது
2 Chronicles 31:16 in Tamil Concordance 2 Chronicles 31:16 in Tamil Interlinear 2 Chronicles 31:16 in Tamil Image