2 நாளாகமம் 31:17
தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
Tamil Indian Revised Version
தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்,
Tamil Easy Reading Version
வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது.
Thiru Viviliam
குருக்கள், அவர்களின் மூதாதையரின் குடும்பத்தின்படி பதிவு செய்யப்பட்டனர். இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினருமான லேவியர் அவர்களது பணியின்படியும் பிரிவின்படியும் பதிவு செய்யப்பட்டனர்.
King James Version (KJV)
Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
American Standard Version (ASV)
and them that were reckoned by genealogy of the priests by their fathers’ houses, and the Levites from twenty years old and upward, in their offices by their courses;
Bible in Basic English (BBE)
And the families of the priests were listed by their fathers’ names, but the Levites, of twenty years old and over, were listed in relation to their work in their divisions;
Darby English Bible (DBY)
— both to the priests enregistered according to their fathers’ houses, and to the Levites from twenty years old and upward, in their charges, by their divisions;
Webster’s Bible (WBT)
Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges, by their courses;
World English Bible (WEB)
and those who were reckoned by genealogy of the priests by their fathers’ houses, and the Levites from twenty years old and upward, in their offices by their divisions;
Young’s Literal Translation (YLT)
and the genealogy of the priests by the house of their fathers, and of the Levites, from a son of twenty years and upward, in their charges, in their courses;
2 நாளாகமம் 2 Chronicles 31:17
தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
| Both to | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| the genealogy | הִתְיַחֵ֤שׂ | hityaḥēś | heet-ya-HASE |
| of the priests | הַכֹּֽהֲנִים֙ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| house the by | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| of their fathers, | אֲבֽוֹתֵיהֶ֔ם | ʾăbôtêhem | uh-voh-tay-HEM |
| Levites the and | וְהַ֨לְוִיִּ֔ם | wĕhalwiyyim | veh-HAHL-vee-YEEM |
| from twenty | מִבֶּ֛ן | mibben | mee-BEN |
| years | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| old | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| upward, and | וּלְמָ֑עְלָה | ûlĕmāʿĕlâ | oo-leh-MA-eh-la |
| in their charges | בְּמִשְׁמְרֽוֹתֵיהֶ֖ם | bĕmišmĕrôtêhem | beh-meesh-meh-roh-tay-HEM |
| by their courses; | בְּמַחְלְקֽוֹתֵיהֶֽם׃ | bĕmaḥlĕqôtêhem | beh-mahk-leh-KOH-tay-HEM |
Tags தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும் லேவியருக்கும்
2 Chronicles 31:17 in Tamil Concordance 2 Chronicles 31:17 in Tamil Interlinear 2 Chronicles 31:17 in Tamil Image