2 நாளாகமம் 31:18
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாக விசாரித்தார்கள்.
Tamil Easy Reading Version
லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், மகன்கள், மகள்கள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.
Thiru Viviliam
குருக்கள் தங்கள் எல்லாக் குழந்தைகள், மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய அனைவருடனும் பதிவு செய்யப்பட்டனர். ஏனெனில், அவர்கள் தங்களையே தூய்மையாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர்.
King James Version (KJV)
And to the genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their set office they sanctified themselves in holiness:
American Standard Version (ASV)
and them that were reckoned by genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their office of trust they sanctified themselves in holiness.
Bible in Basic English (BBE)
And in the lists were all their little ones and their wives and their sons and daughters, through all the people: they made themselves holy in the positions which they were given.
Darby English Bible (DBY)
and to all their little ones, their wives, and their sons, and their daughters, the whole congregation of those entered in the register; for in their trust they hallowed themselves to be holy.
Webster’s Bible (WBT)
And to the genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their set office they sanctified themselves in holiness:
World English Bible (WEB)
and those who were reckoned by genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their office of trust they sanctified themselves in holiness.
Young’s Literal Translation (YLT)
and to the genealogy among all their infants, their wives, and their sons, and their daughters to all the congregation, for in their faithfulness they sanctify themselves in holiness.
2 நாளாகமம் 2 Chronicles 31:18
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.
And to the genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their set office they sanctified themselves in holiness:
| And to the genealogy | וּלְהִתְיַחֵ֗שׂ | ûlĕhityaḥēś | oo-leh-heet-ya-HASE |
| of all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| ones, little their | טַפָּ֧ם | ṭappām | ta-PAHM |
| their wives, | נְשֵׁיהֶ֛ם | nĕšêhem | neh-shay-HEM |
| and their sons, | וּבְנֵיהֶ֥ם | ûbĕnêhem | oo-veh-nay-HEM |
| daughters, their and | וּבְנֽוֹתֵיהֶ֖ם | ûbĕnôtêhem | oo-veh-noh-tay-HEM |
| through all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the congregation: | קָהָ֑ל | qāhāl | ka-HAHL |
| for | כִּ֥י | kî | kee |
| office set their in | בֶאֱמֽוּנָתָ֖ם | beʾĕmûnātām | veh-ay-moo-na-TAHM |
| they sanctified themselves | יִתְקַדְּשׁוּ | yitqaddĕšû | yeet-ka-deh-SHOO |
| in holiness: | קֹֽדֶשׁ׃ | qōdeš | KOH-desh |
Tags அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும் மனைவிகளுக்கும் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள் அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்
2 Chronicles 31:18 in Tamil Concordance 2 Chronicles 31:18 in Tamil Interlinear 2 Chronicles 31:18 in Tamil Image